பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 64 1. தனக்கழிவு நாடும் தனிமடையன் மற்ருேர் மனே க்கழிவு செய்யும் மகன். சேச் செயலால் நாசம் விளைகிறது; அழிதயரம் தெரியா மல் விழிகண் குருடராய்ப் பழி பட்டழிவது பரிதாபமாகிறது. Whoso committeth adultery with a woman lacketh understanding: he that doeth it destroyeth his own soul. A wound and dishonour shall he get, and his reproach shall not be wiped away. (Bible) "ஒரு பெண்ளுேடு விபசாரம் செப்கிறவன் அறிவு கெட்ட வன்; அந்தத் தீமையைச் செய்பவன் கன் உயிரையே கொல்லு கிருன். அல்லலும் அவமானமும் அடைக்க என்றும் அழியாத பழியை அவன் எ ப்தகிருன்’ என சாலமன் என்னும் யூத மன்னன் இன்னவாறு பெண் விழைவின்பிழையைக்கூறியுளான். நெடிய பழியும் கொடிய அழிவும் விளையும் என்ற கல்ை பிறனில் விழைவு எவ்வளவு பாதகம்! என்பது எளிதே தெரிய வந்தது. உயிரினும் சிறந்த கற்பை அழிப்பதால் கடும்பாவியாகுன். பொற்களுன் கம்பிஎன்று இனேய போர்த்தொழில் விற்கொள் நாண் பொருவுகோள் அவுனர் வேறு ளார் கற்களுர் கல்லறம் துறந்த காளினும் இற்களுல் இறந்திலர் இறந்து நீங்கினர். (இராமா, கிங்தனை 52) இரணியன் முதலாயினேர் அறன்கடை நின்ருலும் பிறன்கடை கின்றிலர்; ஆதலால் நீ இந்த நீச நிலையிலிழிக்க நாசமாகாதே! என்று இராவணனை நோக்கிச் சானகி இவ்வண்ணம் தீரமாப் அறிவுரைகள் கூறியுள்ளாள் உரையுள் உணர்ச்சி ஒளிபுரிகின்றது. பேதையாய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ சீதையால் இன்னும் வருவ சிலவேயோ? (இராமா, அதிகாயன் 272) இராவணன் மனைவி தானமாலை இவ்வாஅ அழுதுள்ளாள். பேதை என அவனை ஏகமா வைதிருப்பது இங்கே கருதவுரிய தி. இசையும் செய்கையும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளேயொடு மடியாது அசைவில் கற்பின் அவ் அணங்கைவிட்டு அருளுதி இதன்மேல் விசையம் இல்எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கோன். (இராமா, மங்திர 99) ՋT