பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 திருக்குறட் குமரேச வெண்பா 'சீதையை விழைந்த நின்ருல் பழி படிந்து கிளையோடு ே அழிக்க போவாய்; அக்க அழிவு நோகபடி அக்குலமகளைக் தலைவனிடம் அனுப்பியருள்” என்று வீடணன் இவ்வாறு இராவ ண னுக்கு உறுதி கூறி இறுதி நிலையை நேரே விளக்கி யுள்ளான். வெற்பெடுத்து உயர்ந்த திண்டோள் இராவணன் விரகத்தெய்திப் பொற்புடைச் சிதை கெஞ்சம் மெலிவுறப் புன்மை செய்து கற்பெனும் கனலிபற்றக் கிளேயொடும் கரிந்தான் என்னில் அற்புடை யவர்க்குத் தீமை புரிவரேல் நாகின் ஆழ்வார். (கடர்மபுராணம்) திசையுறு மாவெலாம் வென்று தீரய்ை இசையுறும் இராவணன் ஏதிலான்மனே கசைசிறு தணுகவும் நாசம் ஆயினுன் வசையுறு கிலேயினே மதித்துக் கொள்கவே. (வீரபாண்டியம்) பல கிலேகளிலும் தலைமை எ ப்தியிருக்க இலங்கை வேந்தன் அயலான் மனைவி மேல் ஆசை கொண்டமையால் சேமாயிழிந்து காசமாயினன். அவனது அழிவு நிலையைப் பல நூல்களும் விழி தெரிய விளக்கிப் பழி பாவங்கண் நன்கு தலக்கியுள்ளன. பிறன் இல்லை விழைங்கவன் அறகலங்களை எல்லாம் இழந்து அவமே அழிகின்றன். கிலேயான பழியால் அவன் கிலே குலைந்து கிற்கின்ருன். இவ்வுண்மை இராவணன் பால் அறிய கின்றது. ச ரி த ம் . இவன் அரிய பெரிய வரபலங்களுடையவன். அதிசய செல்வங்கள் கிறைந்தவன். தேவர் முதல் யாவரும் எவல் புரிய இலங்காபுரியிலிருந்து அரசு புரிந்தவன். மூவுலகங்களுக்கும் வேங்களுப் முகன் மை எ ப்தியிருந்த இவனது தலைமையும் கிலேமை யும் திசை கள்தோறும் பரவி இசைகள் மிகுந்து கின்றன. உலகம் யாவும் கதிசெய்து வர இவ்வளவு அதிசய நிலையில் வாழ்ந்து வந்தவன் சீதையை விழைந்தான்; பேதையாய் இழிந்தான்; பெரும் பழிகள் தொடர்ந்து அடர்ந்தன. பேரிழவுகள் விளங்தன. ஓவியம் அமைந்தநகர் தீயுன உளைந்தாய்! கோவியல் அழிந்ததென வேருெரு குலத்தோன் தேவியை ஈயந்துசிறை வைத்த செயல் சன்ருே பாவியர் உறும் பழி இதிற்பழியும் உண்டோ? [1]