பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 643 கன்னகர் அழிந்ததென காணினே கயத்தால் உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் இன்னகை தாத்த ஒருத்தன்மனே யுற்ருள் பொன்னடி கொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்? (2) என்று ஒருவன் இல்லுறை தவத்தியை இாங்காய் வன்தொழிலிய்ை மறை துறந்து சிறை வைத்தாய் அன்ருெழிவ தாயின அரக்கர்புகழ் ஐய! புன்தொழில்ை இசைபொறுத்தல் புலமைத்தோ? [3] ஆசில்ப தாரமவை அஞ்சிறை அடைப்பேம் மாசில்புகழ் காதலுறு வேம் வளமை கடாப் * - பேசுவது மானம் இடை பேணுவது காமம் கடசுவது மானுடரை நன்று நம கொற்றம். (இராமாயணம்) அண்ணனே கோக்கிக் கும்பகருணன் இன்னவாறு அறி வுரைகள் கூறியுள்ளான். பரதார இச்சை பழி துயரங்களை விளைத் துக் குலத்தை அழித்து விடும் என இக்க விரத்தம்பி ஆர்க்க பரி வோடு செறிமுறைகளைக் கூறியிருப்பது கூர்ந்து சிக்திக்கவுரியது. போர்மகளேக் கலைமகளேப் புகழ்மகளேத் தழுவியகை பொருமைகவரச் சீர்மகளேத் திருமகளேத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின் பேர்மகளேத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழிகொண்ட பித்தா! பின்னே ப் பார்மகளேத் தழுவினேயே திசையானேப் பனேயிறுதத பணேத்த மார்பால். இராவணன் போர்க்க ளத்தில் இறக் துபட்டபொழுது விபீடணன் இவ்வாறு புலம்பி அழு தள்ளான். அரிய ஒரு பதிவிரதையை விரும்பியதால் கொடிய அழிவுகள் விளைந்தன என்று குலை தடித்திருக்கிருன். உயிர்கொடுத்துப் பழிகொண்ட பித்தாl என்றது பேதையரிற் பேதையாப், பித்தருட் பித்தளுப் அவன் அழிக் து போயுள்ளமையை கினைக்தி இனங் தள்ளமை அறிய வந்தது. பிறன்கடை நின்ருர் பேகையராய் இழிந்த அழி வர் என்பதை உலகம் இவன் பால் தெளிவா உணர்ந்து கின்றது. பிறனில் விழைகின்ற பேதையே என்றும் _அறனில னுகி அழும். பிறன் மனைவியை விரும்பிப் பேதையாய் அழியாதே.