பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 திருக்குறட் குமரேச வெண்பா 143. தேறுங் குருமனைபால் தீமைசெய்தான் சித்தனேன் கூறுபட மாய்ந்தான் குமரேசா-மாறி விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார். (E) இ-ஸ். குமரேசா செளிக்க நம்பியிருந்த குருவின் மனைவிபால் தீமை புரிந்த சித்தன் ஏன் உடனே செத்தான்? எனின், தெளிக்கார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் விளிக்காரின் வேறு அல்லர் என்க. நடைப் பிணக்களை இது நன்கு உணர்த்தியுளது. தம்மை நல்லவர் என்று கம்பியுள்ளவரது இல்லாளிடத்தே தீமை செப்த வருபவர் உயிருடன் செத்தவரே என்பதாம். தெளியாதார் இல்லில் தீமை புரிவதினும் தெளிந்தார் இல்லில் அது செய்வது அதிபாதகம் ஆதலால் அங்கக் கொடிய பாவிகளை இங்ங்னம் குறித்தார். உயிரோடு செத்த பிணங்கள் என்று வித்தக விநோகமாக் காட்டியது அவரது இருப்பும் இழிவும் இழவும் தெரிய. பழியான விளிவு தெளிவு தோன்ற கின்றது. விளிதல் = அழிதல், கெடுதல், சாதல் விளியும் என் இன் உயிர். (குறள், 1209) விளிவின் அறு தோன்ற. (திரு முருகு , 292) விளியா விருப்பு. பெருங்கதை, 4, 4) விளியாது நரலும்கானல். (கலி, 128) நிழல்போல் விளியும் சிறியவர் கேண்மை. (நாலடி 166) விளிநோக்கி இன்புறு உம் கூற்று (நான்மணி, 29) உம்பரும் உலகும் எல்லாம் விளியும். (இராமா, நிகும்பலை 1 விளிதல் உணர்த்தி கிற்றலை இவற்றுள் அறிந்து கொள்கிருேம். சிறிதும் ஐயுருமல் மெய்யனுகத் தன்னை முழுதும் தெளிவாப் நம்பியுள்ள நண்பனுடைய மனைவியிடம் காதல்கொண்டுகளவாக ஒருவன் துே செய்வஞயின் அப் பாதகன் கொடிய காதகளு கிருண். ஆகவே சேமான அந்த மோசம் காசமே தரும்.