பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 645 தீமை என்ற இங்கே காமக்கலவியை. கற்பு அழித்தல் பெரும் பாதகம் ஆகலால் அக கீமை என கேர்ங்கத. நல்ல இல்லாளுடைய உயிரினும் சிறந்த கற்பை நீசமாக்கி அக்கக் குடியை நாசப்படுத்திவிடுதலால் அந்த நீசச்செயல் செய்தவன் செத்த சவம் எனச் சிக்கம் கொதித்த எச கின்ருன். பேசல் நடத்தல் முதலிய தொழில்களைச் செப்த சிவனேடு இருக்காலும் அவன் செக்கசவமே என்றது, உயிரின் பயனே அடியோடு இழந்த போனமை கருதி. நம்பிக்கைத் துரோகம் கொடிய நீசம் ஆகலால் அ.த நெடிய நாசமாய் கின்றது. தன்னை நல்லவன் என்று நம்பினவனுடைய இல்ல வளைக் கெடுத்த அந்த இனிய மனே வாழ்வைப் பாழாக்கி ஈனம் புரிக்க வன் இழிகொலையாளனுப் அழி குக்கே ஆளாகின்றன். மற்ருெருத்தன் மனே யாள்தனே மணந்த இவரைக் கற்பிகங்து பிறர்போகம் நுகர் கனணியர் தமைச் செற் று. வெங்கனல் கனிக்தொழுகு செம்புருவர்ே பற்றி மேவுதிர் எனப்பதை பதைக்க விடுவாய். (காசிகாண்டம், 8) பிறன் மன யாளேத் தழுவினவன் பழிபோடழிக் த கரக கயரில் அழுத்தி அவலமுறுவதை இத வரைந்து காட்டியுள்ளது. அறங்கெட முயன்றவன் அருளில் நெஞ்சினேன் பிறன்கடை கின்றவன் பிறரைச் சிறினேன் மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் துறந்தமா தவர்க்கருக் துயரம் சூழ்ந்துளோன். (இராமா, பள்ளி, 97) நாக தன் பங்களுக்கு உரியவர்களைப் பாகன் இவ்வாறு குறிக் திருக்கிருன். பிறன்கடை கின்றவன் பெரிய பாவி என்பது இதில் தெரிய வந்தது. அயலான் மனைவியை விரும்பல் அழிதயரே. பிறன் இல்லாளிடம் பொல்லாத புலையைச் செய்பவன் அறம் புகழ்கள் யாவும் இழந்த உயிரோடு செத்தசவமாய் ஒழி கின்ருன். பழியான இக்க இழிவைப்புரிந்த பாழாப் அழியாதே. நம்பினவனுடைய மன விபால் வம்பு புரிய நேர்ந்தவன் வன் பழியாய் அழிகின்ருன். துன்பங்கள் என்றும்.அவனைக் கோப்க்க கொள்ளுகின்றன. இவ்வுண்மை சித்தன் பால் தெரிய கின்றது.