பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 திருக்குறட் குமரேச வெண்பா யிருக்காலும் பிறனுடைய இல்லான விழைந்த நுழைவயிைன் அவனுடைய அக்க மாட்சிகள் எல்லாம் அடியோடு நாசமாம்; அவனும் நீசன யிழிவன் என்பது ஈண்டு விழி தெரிய வந்த த. எனத் துணையர் ஆயினும் என்னும்? இந்தக் கேள்வியின் வேகத்தையும் விவேகத்தையும் உள்ளச் செவியால்ஊன்றிஉணர்ந்த கொள்ளவேண்டும். சிலம் கோப்ந்து யாண்டும் செம்மை வாய்ந்த மேலான தாய வாயிலிருந்து வெளி வந்துள்ள வாசகம் ஞான விரமாய்த் தேசு வீசியுள்ளது. தாம் அருமையா எய்தியிருந்த அரிய பெருமைகளை யெல் லாம் காமப்பித்தால் இழந்து இழிந்து போன அத்தனை பேரை யும் உய்த் துணர்க் து கொள்ளும் படி இது ஒளி புரிந்துள்ளது. பிறனில் புகல் என்ற த விநயமான குழுமொழி. அயலான் மனைவியை அவாவி இரவு கரவாய் அங்கே அவ கேடு செய்ய துழையும் பழி கிலேயை இங்கனம் நயமாக் குறிக் தார். உரிய வேலியைக் கடந்த உள்ளே புகுந்த பசிய பயிரை மேயும் கள்ள மாடுபோல் அரிய பாதுகாவலைக் கடந்த அகம் புகுக்க இனிய உயிரை மேயும் ஈனப்பட்டிகளை இப்படிச் சுட்டி யிருக்கிருர் இழி களவால் அழிதுயரங்கள் வருகின்றன. தேர்தலுக்கு உரிமையாப் ஒரு சிறிய அளவு கருவி அமைக் தது. அணு அளவாவத துணுகி உணர்ந்தால் மலேயளவான இங்க நெடிய பாதகத்தைச் செய்யத் துணியான் என்பார் தினைத்துணையும் தேரான் என்ருர். தேர்தலாவது கூர்ந்த ஒர்க்க தேர்ந்து தெளிதல். கடுகு முதலாக வேறு யாதம் கூருமல் தினையை இங்கே இனமாக் குறித்தத, உணவின் சிறிய கானியம் நாளும் எளிதே பழகி வருதலால் தெளிவுற வந்தது. கன்னுடைய மனையான விரும்பிக் கன் இல்லுள் ஒருவன் புகுவாகுயின் கன் உள்ளம் எங்கனம் கொதிக்குமோ, அங்கன மே பிறனுடைய மனைவியை விரும்பி அவன் இல்லுள் தான் புகுங்கால் அவன் உள்ளம் பதைக்கக் கொதிக்குமே என்னும் உணர்வு சிறிதேனும் இன்றி ஊனம் புரியப் போவது கொடிய ஈனமேயாம். அறிவு கேடனப் அவகேடுகள் புரிகிருன்.