பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 திருக்குறட் குமரேச வெண்பா ஆசஆறு தவத்திற்கு எல்லே அணுகியது இராமற்கு ஆய பூசனை விரும்பி எம்பால் போதுதி என்று போனர். [3 இருந்தனன் எந்தை நீஈண்டு எய்துதி என்னும் தன்மை பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன அருங்தவத் தரசி தன்னே அன்புற கோக்கி கங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மனே வாழி என்ருர், [4 அனகனும் இளேய கோவும் அன்றவண் உறைந்த பின்றை வினையறு நோன்பி ளுைம் மெய்மையின் கோக்கி வெய்ய துனே பரித் தேரோன் மைந்தன் இருந்த அத் துளக்கில்குன்றம் கினேவரி தாயற்கு ஒத்த நெறியெலாம் கினேந்து சொன்னுள். (5 விட்டினுக்கு அமைவதான மெய்க்கெறி வெளியிற் ருகக் காட்டு அம் அறிஞர் என்ன அன்னவள் கழறிற் றெல்லாம் கேட்டனன் என்ப மன்னே கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் கின்ருன். (இராமா, சவரி) [6. கிகழ்ந்துள்ள கிலைமைகளே இக்கே விழைந்து கண்டு வியந்து கொள்ளுகிருேம். சவரியின் அன்பும் பண்பும் மனத்துரப்மை யும் தத்துவ ஞானமும் தவசீலமும் கேரே தெரியவந்துள்ளன. இராமனேக் கண்டபோது பத்திப் பரவசமாய் உ ருகியிருக்கிருள். அழுது இழி அருவிக் கண்ணள் என்ற கல்ை இவளது அன்பு கிலேயை அறிந்து கொள்ளுகிருேம். கரும மூர்த்தியான இராம லும் இவளுடைய அரிய கவ நீர்மைகளையும் இனியபண்புகளையும் இகவசனங்களையும் உணர்ந்து வியந்து புகழ்ந்துள்ளான். செம் பொருள் கண்டார் வாய்ச்சொல் அன்பு கனிந்து இன்ப நலம் சுரங் து பண்புகள் கிறைந்து புனிகம்கோப்க்க இனிமையாயிருக் கும் என்பதை உலகம் இவள் பால் கேரே உணர்ந்து கின்றது. எண்ணமும் செயலும் சொல்லும் இனியகுய் எவரும் இன்பம் நண்ணஇவ் வுலகம் காக்கும் நாபதி அளவிலாத புண்ணியம் உடையன் ஆகிப் புகழுடன் வளர்ந்து கின்று விண்ணவர் விழைந்து வாழ்த்த மெய்யின்பம் எய்தி வாழ்வான், (வீரபாண்டியம், குமரன்கோல் 98) வஞ்சமின்றி வாய்மை மருவிகின்ருர் வாய்ச்சொல்லே இன்சொல் எவர்க்கும் இனிது. இன்சொல் இயம்பி இன்பம் எ ப்தக,