பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 649. பிறன் இல்லை விரும்பலாகாது என்பதைத் தெளிவாய்த் தெரிகற்கு மேலான நூலறிவு வேண்டாம்: கனக அனுபவ அறிவே சாலும். கருதி உணராமல் கடையனயழிகின்ருன். உன் பெண்டாட்டியை ஒருவன் கழுவ நேர்ந்தால் உன் மனம் கொதிக்கின்ற து; சீ சினந்த சீறுகின்ருப்; கூடுமாகுல் அவனைக் கொன்று தொலைக்கவும் மூளுகின்ரு ப் இக்க அனுபவ முடைய நீ பிறனுடைய மனைவியை மருவச் சிங்கையாலும் கருதலாமா? கொஞ்சம் கிதானமாய்ச் சிந்தித்துப் பார்! உன்னே கினைந்து பாராமல் இழிக்க ஊனம் புரிவதி ஈனமேயாம். தள்னைப்போல் பி,மயை எண்ணல் ககுதியாம்; தான்மணங்க மின்ஆனப்போல் இடையினுளை விழியில்ை கோக்குவோரைக் இன்னல்போல் முனிவுகொள்வோன் அயலவன் தேவிதன்னே அன்னேசோதரிபோல் எண்ணுது அனேக்கிட விரும்பல்னன்னே? (நீதிநூல்) மனிகனுடைய அனுபவ கிலையை எடுத்தக் காட்டி மறு மங்கையரை விரும்பலாகாத என இது இகமா இனிது போதித் களக பிறர்மனைவியைவிழைந்தால்பெருந்தயர்கள் விண்கின்றன. புக்க இடத்து அச்சம், போகரும் போது அச்சம்; துய்க்கும் இடத்து அச்சம, தோன்ருமல் காப்பு:அச்சம்; எக்காலும் அச்சம் தருமால் எவனகொலோ உட்கான பிறனில் புகல். (நாலடியார், 83) எவ்வளவு உச்சவீரன் ஆயினும் பிறன்இல் புகல் கேளின் அச்சங்கள் படிக்க கொச்சைபr به غ نرگ ஒழிவன் gTERNAT இக குறித்தளது. அச்சத்தின் நிலைகளை உச்சமா உணருக. - - கொல்யானைக் கோடும் குணமிலியும், எல்லில் பிறன்கடை கிண்ருெழுகு வானும்---மறம்தெரியாஅ ஆடும்பாமபு ஆட்டும் அறிவிலியும் இம்மூவர் காடுங்கால் ஆாங்கு பவர். (திரிகடுகம், 19) o அழிவான வழிகளை இது விளக்கியுள த. பிறன்கடை புகுவது பேரிழிவான அழிவாம் என நல்லாதனுர் இக்கனம் சொல்லியுள்ளார். அயலாளை அவ. வி அவலமாய்ச் சாகா கே. பிறன்வயை கின்குள் கடைத்தலைச் சேறல் அறனன்றே ஆயினும் ஆக-சிறு வரையும் 82