பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 651' அடைக்க கடுங்கினன். மானமழிக்க ஈனமாப் மறகி கின்ற மவன் பின்பு ஒரு பூனையாப் உருவம் கொண்டு வெளியே ஒட முயன்ருன். முனிவர் முனிக்க 4 துர இழி மடையா! கில்l' என்.று பக்திர்ை. கிலைகுலைக்க கின்ருன். ஒரு பெண் குறியை வி_ழக்க புலகிலையில் இழிக்க வர்தாப்! உன் உடல் முழுவதும் அ - கிலவி கிற்கும்; கண்டு களிக் திரு'என்.று கடுத்துச் சபித்து அயலே விடுத்தார். குறித்தபடியே குறிகள் தோன்றின; மேனி பங்கும் ஊனங்களாகவே வெளியே, விற்க வெருவி விரைந்து பொப் ஒரு பொழிலுள் மறைந்த கொண்டான். ஈனமடைக்க வைன் இழிச்த ஒளிக் கள்ள கிலேயை அறிக்க வானவர் யாவரும் வருக்தி சொக்தனர். மானக்கேடு மறுகச் செப்தது. கின்ற வாசவன் முகத்தினே கெடுக்தவன் கோக்கி இன்று சாம்பர்செய் திடுகுவன் இந்திபன் ஆய்ை ஒன்று வேட்டுவந்தாய்க்கு உடல்முழுவதும் யோனி கன்று மேவுக எனப்பெரும் சாபம் காட்டினல்ை. [1] அளிக்க திங்கனி வளிபொா அவனி வீழ்க் காங்குக் தெளிந்த மாதவன் செப்பிய சாபமே வுதலும் விளிங்த ஆவியன் விளேவினே கினேதொறும் கெஞ்சம் கெளிங்து தாங்குருத் துயரொடு நீங்கிய வலாரி: [2] கற்ற கல்வியும் அவுனர்கள் கருங்தலே யுருட்டிப் பெற்ற செல்வமும் விண்ணா சாட்சியும் பிறவும் உம், காமத்தின் ஒரு கழல்பொறியின் ஊர்.அவிந்தாங்கு அற்ற வோஎன அழிக்கனன் கரைக்கனன் அழுதான். (3) ஒற்றை யோனியர் உடுத்தும் வேற் ருடவர் உழையே கிற்றல் காணுவர் அது பல வாகிரீக் கறவே முற்றும் ஆக்கையை முழுவதும் காப்பதே முறைஎன்று உற்று மாமடுத் தாமரை காளத்தில் ஒளித்தான். [4] (விகாயக புராணம்) கிகழ்ந்துள்ள கிலே கண் உணர்ந்த நெஞ்சம் இரங்குகின் ருேம். எவ்வளவு பெரிய மகிமைகளுடையவன் எத்தனை அதிசய கிலேயினன்! விண்ணும் மண்ணும் விபக்த போற்ற எண்ணரிய மேன்மைகளோடு உன்னத நிலையில் ஒளி மிகுந்திருச் r ஒரு இழிகசையால் பிறன் மனைவியை விழைந்து வர்தமைخت سد - ہ யால் திவ்விய மகிமைகள் அவ்வளவும் இழக் து அவமே இழிச் சான் எனைத்துணையர் ஆயினும் பிறன் இல்லை வி ரு ம் பி ன்