பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652. திருக்குறட் குமரேச வெண்பா பிழையா யிழிவர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன்..இவனது இழிபழி எங்கும் பரவிக் தெளிவாயுள்ளது. . . . * சந்திரற்கு நேருவமை சாலும் கிருமுகத்துப் பைங்கொடிக்கை நல்லார் பலரும் புடைசூழக் குங்கம்ஒத்த காட்டத்துக் கோகமர்ை பன்னியில்ை இந்திசற்கு நீங்கா இடர்ப்பழி ஒன்று எய்தியதே. - (கந்தபுராணம், மார்க்கண்டேய, 29), , இந்திரன் பிறனில் காமுற்று இழிகுறி முழுதும் பெற்ருன்: சந்திரன் குரவன் இல்லாள் தழுவி வெக் துயரத்து ஆழ்ந்தான்; அந்தரத் தவரும் மண்மே லவரும் இவ்வாறு பட்ட வெந்துயர்க் களவின்று ஆக்கைநோய்க்கும் வேறவதி யின்றே. (தணிகைப்புராணம், அகத்திய 314) விண்குலாவுயர் விண்ணவ ராயினும் பெண்கள் காமம் பிடித்தவர் உய்வரோ புண்களாகிப் புரந்தரன் மெய்யெலாம் கண்களானது காமத்தி லைன்ருே. o (திருக்குற்ருலப் புராணம்) மாதவன் மடங்தைக்கு வருக் துதுயர் எய்தி ஆயிரம் செங்கண் அமார்கோன் பெற்றதும். (மணிமேகலை. 18 விண் எல்லாம் தான் புரந்த வேந்தனுக்கு மெய்க்கிறைந்த கண் எல்லாம் பொருத காயமன்றே. (மகனவித்தாரமாலை) == ஆனேயை அடக்கினேன் அரியை விக்கினேன் வானேயும் மண்ணேயும் வ&ளத்து நூாக்கினேன் கானென நின்றவன் கழுவி ஒரில்லில் பூனையாய்ப் போனதும் புலன்கொண்டோர்கவே. (வீரபாண்டியம், குமரன்கோல், 157) பிறனில் விழைந்து பெருமை குலைக்க இந்திரன் சிறுமை படைந்த நிலையை இன்னவாறு பல நூல்களும் குறிக் தள்ளன. யானைமேல் ஏறி அமரர் தொழவரூஉம் வானவர்கோன் காமம் மருவியதால்-பூனேயாய் ஒடி இழிவுற்ருன் உள்ளத்தே புன்காமம் கடடினுயர் வுண்டோ குறி. விண்ண்ரசே ஆலுைம் வேருெருவன் இல்விழையின் மண்ண யிழிவன் மடிந்து. பிறன் மனே விழைவார் பெருமை அழிவார்.

    • =