பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 திருக்குறட் குமரேச வெண்பா புலவரை இறந்தோய்! (சிலப்பதிகாரம், 28, 174) புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி. (மணிமேகலை, 5, 9 வெக்கோய் முடுக வேற்றவடுை இறந்து. (பெருங்கதை, 1, 52 இவற்றுள் இறக்கல் குறிக்கிருக்கும் பொருண் அறிக. இல் இறப்பான் உயிரோடு இறக் கவனப்த் துயரோடு தோப்க்க தொலையாக பழியில் கிலேயா யுழலுகின்ருன். அவனு டைய பரிதாப கிலைகள் பலவும் தெரிய விளியாத பழி விழி காண வர்தது. விளிவு= அழிவு. எங்காளும் அழியாத பழி வினயும் என்றதஞல் அந்தத் தொழிலின் பாவ நிலை தெளிவாப் கின்றது. காதலாள் கரிந்து கையக் கடியவே கனேந்து கன்றி எதிலான் தாரம் கம்பி எளிதென இறந்த பாவத்து ஊதுலை உருக வெந்த ஒள்ளழற் செப்புப் பாவை ஆதகாது என்னப் புல்லி அலறுமால் யானே வேந்தே. (சீவகசிந்தாமணி) பிறன் மனையானத் தழுவினவன் பின்பு காகில் அடையும் துயர சிலைகனே இக காட்டியுள.க. செப்புப் பாவையைத் தியில் பழுக்கக் காப்ச்சி அதனைத் தழுவு கழுவு என்று எமபடர்கள் மழுவினல் அடிப்பர் என்ற கல்ை அவனது அழிதுயரங்கண் அறிக்க கொள்ளலாம். எளிது என இறந்த பாவம் என இக் குறளில் வக்தள்ள தேவர் வாய்மொழியைச் சிங்காமணி நூலா சிரியர் இச்தவாறு இடையே மருவி இனிது மொழிக் தள்ளார். செறிமுறையான வரம்பின் வழி ஒழுகிவரும் அளவுதான் மனிதன் விழுமியனப் விளங்கி வருகிருன்; அந்த வரம்பு கடக் கால் அவன் இழிமகளுப் இழிக்கபடுகிருன்; பழி அயரங்களும் அவனேன் வ்வழியும் தொடர்க் த அடர்ந்த கொள்ளுகின்றன. மனைவியை ஒருவன் விழைவதால் பல பழி به اع عروقی பாதகங்கள் விண்கின்றன; அந்த இல்லாள் கம்பு இழக்தி கெடுகின்ருள்; அவளுடைய கணவன் மானமிழக்க மடிகின் முன்; அக்கக் குடியும் ஈனமாப் இழிகின்றது. இவ்வளவு கேடு கணச் செய்வதால் இவனும் அடியோடு காசமடைகின்ருன். இச்த சே அழிவுகளை எல்லாம் கினேன்.தகான் மேலோர் கெஞ்சம் இரங்கி நெறிமுறையே ஒழுகும்படி மனிதருக்கு உரிமையோடு போதிக்கின்றனர். உணர்வுரைகள் ஒளி புரிச்து வருகின்றன.