பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 655 பண்டு ஒர்ஆண் பெண் அமைத்து அவ் இருவருக்கும் மணம் இயற்றிப் பரன் இரக்கம் கொண்டளித்த முறைகடந்து கள்ளவழிப் புணர்ச்சிபுகும் கொடியோர் தம்மை மண்டலமே வாய்பிளந்து விழுங்காயா? அவர்தலைமேல் வானுலாவும் கொண்டலே பேரிடியை வீழ்த்தாயா? இதுசெய்யில் குற்றம் உண்டோ? (திே நூல்) இல்வாழ்க்கையை ஈசன் வரம்பு செய்து வைத்துள்ளான்; அக்த முறையைக் கடக். நீசம் புரிபவரை இது செஞ் சம் கொதித்து வைதள்ளது. கவிகளுடைய உள்ளக் கொதிப்புகள் உயர்ந்த கருணையால் ஒன்கி வருகின்றன. மனித சமுதாயம் நீதி பாப் இனித வாழாமல் பாழாப் இழிக்கபோகின்றதே! என்.று அவர் வருக்தி வருவகை வாய்மொழிகள் தெளிந்து கொள்ளச் செப்கின்றன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்க்க கொள்ளுக. எய்தும் என அஃறிணையால் குறித்தத இழிகிலே தெரிய, இல் இறப்பவன் உயர் பிறப்பின் சிறப்பை இழக்க இழி பிறப் பாகின்ருன். உயர் பிறவி ன ப்தியும் மயலாப் அயல் மனைவிகய விழைந்து பல அவலங்க ைவிளைத்தலால் அவன் பிறப்பு இழிக்கப் பட்டது இழிசெயலால் உயர்வுகள் யாவும் ஒழிந்துபோகின்றன. தான் பிறர்மன புகின் கன்னே கோக்கித் தன் மனைவியும் கெட கேர்வள்; நேரவே நெடும் பழிகளுக்கெல்லாம் இவனே காரணமாப் முடிகிருன். இல் இறப்பவன பலவகை அழிவுகணை யும் செய்து பொல்லாத புலேப் பாவியா பிழிகின்ருன். கொண்ட மனேயாள் குணமதிரிவள்; மக்களுமே கண்ட படிதிரியக் காலெழுவர்-மண்டுபழி பாவம் படரும் பகைதுயராம மற்ருெருவன் காவல் மனேவிழையின் காண். (தருமதி.பிகை, 388) பிறனில் புகுவான் குடும்பம் பிழைபடிக்க இழியும்என்பது தெளிய வந்தது. தலைமையாயுள்ளவன் கவருயிழிந்து கிலைகுலைக் தால் அவனைச் சார்ந்தவர் எல்லாரும் புலேயாய்ச்சிதைக்கபடுவர். நெறிகேடனை ஒரு வெறியனே அவனுடைய இனிய மனைவி அறிவு கலங்கள் கூறித் தெளிவுறுத்தினள். சல்ல இல்லாளான