பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 திருக்குறட் குமரேச வெண்பா அவள் நாளும் இகம் பல சொல்வி ஈயமாக் கேற்றியும் யாதம் சேருமல் அவன் கீதே புரிந்து வந்தான். வரவே ஒருநாள் உரமாப் அவள் ஒர் உபாயம் சூழ்ந்தாள். இாவில் அவன் எழுந்து பிறனில் போக நேர்க்கபோது இவளும் உடனே கதவை மூடி விட்டு வெளிஎறி வேறு ஒரு வழியாப் நடந்தாள். நடக்கவே, 'நீ எங்கே போகின்ரு ப்?' என்.று அவன் கேட்டான். கேட்க வே நீங்கள் செய்கின்ற வேலையை கானும் இன்று முதல் ச்ெப்ய்ப் போகின்றேன்' என்ருள். அவனுக்கு மானமும் ஞானமும் வந்தன. உடனே திரும்பிவிட்டுக்கு வந்தான். அன்று முதல் அத் தீய பழக்கத்தை விட்டான்; தன் மனைவியோடு சேயமாப் வாழ்ந்தான். நேர்மையான வாழ்வு சீர்மையா வந்தது. அயல்மனே காடி அவாவுடன் எழுந்தான்; *** = r து அவன் மனே கதவினே மூடி 'இயலுடன வெளியே கடந்தனள்; எங்கே? என அவன வி ைவினன்; தங்கள் செயலினே கானும் செய்ய என்று உரைத்தாள்; === சிந்தையுள் நாணிeண்டு அந்த மய்லின அன்றே ஒழிந்துதன் மனேயை o மருவிவாழ்ந் திருந்தனன் மகிழ்ந்தே. தன் மனைவி விபசாரியாயிருக்க எவனும் சம்மதியான் னேன். இகளுல் தெரிகின்றது. இத்தகைய உணர்வுள்ள மனிதன் 'பிற னுடைய மனையானப் பழுது படுத்திப் பாழாக்கப் போவது அல்லளவு மகியினம்? எ க்கனை பழி எத் துணைப் பாவம்! உய்த் தனது வேண்டும். அனுபவ அறிவு மனிதனைப் புனிகளுக்குகிறது. பொன்ருக புகழை அடைய கன் ருன உடம்பை எடுத்து வக்கவன் என்றும் விளியாத புலையான பழியை அடையலாமா? கிலேயாக நேரே சிங் க ைசெப்து தெளிவடைய வேண்டும். H .. ~" * - -- H - # - | கல்ல வழியில் ஒழுகுபவன் நலம் பல பெறுகின்ருன், யே வழியில் செல்ல நேர்க்கவன் அல்லல் பல அடைந்து அலமந்த அழிகின்ருன்..நெறியே மணக்க ம ைவியோடு கூடி வாழ்பவன் இல்லறம் புரிப் வனப் இன்பமும் புகழும் சு ப்த கிருன். நெறி கேடனப் அயலான் மனைவியை விை ழபவன் இழிவும் துன்பமும் கழியும் படிக்க பலவகையிலும் ஈனமாய்க் கழித்து அழிகிருன்.