பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 657 கண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல---ஒண்டொடி போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல் மாதர்மேல் வைப்பார் மனம். கல்வழி, 56) - அயல் மாதர் மேல் மனிதனுடைய மனம் சென்ருல் அது அவனுக்கு வருகிற கொடிய காசங்களின் நெடிய அறிகுறி என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். குறிக் கள்ள உவமானங் களின் நயங்களைக் கூர்ந்து ஒர்க் த கொள்ள வேண்டும். ஞானம் கல்வி செல்வம் ஆகிய அரிய பாக்கியங்கள் யாவும் அடியோடு அழியும் என்ற சனல் பிறன் இல் விழைவு எவ்வளவு கொடிய த? எத்தனைசேம் உடையத? என்பதை உய்த்தணர்ந்து கொள்ளலாம். அழிவுக்கு کي له கோலுவது அவல இழிவாம். ஆத்த மனேயாள் அகத்தில் இருக்கவே காத்த மனே யாளேக் காமுறும் காளேயர் காய்ச்ச பலாவின கனியுண்ணமாட்டாமல் ஈச்சம பழத்துக்கு இடருற்ற வாறே. (திருமந்திரம்). பெரிய வாள் தடங்கண் செவ்வாய்ப் பிறர்மனே பிழைக்கு மாந்தர் மரீஇயவாய்ப் புறஞ்சொற் கூர்முள் மத்திகைப் புடையுமனறி ஒருவர் வாய் உமிழப் பட்ட தம்பலம் ஒருவர் வாய்க்கொண்டு அரியவை செய்ப வையத்து ஆண்பிறந்தார்கள் அன்றே. (சீவகசிந்தாமணி) பல்லார் அறியப் பறையறைந்து நாட்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க-மெல்லியற் காதல்மனேயாளும் இல்லாளா என ஞெருவன் ஏதின் மனே யாளே நோக்கு. (நாலடியார்) உற்ற மனேயிருக்க ஓர்மனேயுள் புக்கின்பம் பற்ற முயலும் பதடிகாள்-பெறறிருக்கும் கைத்தேனே விட்டுக் கடுவருந்தல் போலாமிப் பித்தேன் உமக்குப் பிழை. (தருமதியிசுை) இனிய மனைவி இல்லில் இருக்க, அயலான் மனைவியை விழைக்க போவத அல்லலும் பழியும் அடையச் செல்வதே 83