பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*658 திருக்குறட் குமரேச வெண்பா யாம். எளிது என்று இல் இறக்கும் மடமை அழிதயர்க்கே வழி கோலிய படியாம் என இவை நன்கு தெளிவுறுத்தியுள்ளன. எளித ண ன அயல் மனைவியை விழைபவன் அழிதுயரும் இழிபழியும் அடைவான். அவனக ஈனவசை என்றும் சேமாய் நீண்டு கிற்கும். இது கீசகன் பால் நேரே அறிய கின்றது. ச ரி த ம். இவன் மச்சநாட்டு ம ன் ன ன் ஆகிய விராடனுடைய மைத்துனன். திண்மையும் அழகும் தீரமும் வாய்ந்தவன். அவ் வேந்தனுடைய படைகளுக்குத் தலைமைத் தளபதியாப் இவன் கிலவியிருந்தான். ஒருநாள் கரோ பகையை இவன் பார்த்தான். அங்கே அடைக்கலமாப் வக்க தங்கியுள்ள பஞ்சவர்களோடு பாஞ்சாலியும் வந்து அக்கப்புரத்தில் அரசியின் ஆதரவில் அமர்க் திருந்தாள் ஆதலால் அக்கப் பேரழகியைக் கண்டகம் பெரு மோகம் கொண்டு பிழைபுரிய விழைந்தான். தனது இச்சைக்கு எளிதே இசைக்திவிடுவாள் என்.று உள்ளம் களித்தக் காம பரவசனப் பாதும் கூசாமல் நேரே பேசினன். ஆசை வெறி யனப் இவன் கூறிய அவல உரைகளைக் கேட்டதும் அக் குலமகள் உள்ளம் கொதித்து எள்ளி இகழ்ந்த மொழிந்தாள். கூறு கின்ற மொழிகளுக்கு உத்தரம் கொடாது கினறதொர் கொம்பரின் வாய்மறைந்து ஏறு கின்ற பழிகளும் பாவமும் இம்மை தானும் மறுமையும் பார்த்திலே மாறு கின்றிலே சொல்லத் தகாதபுண் மாற்றம் இனனமும் மன்னுயிர் யாவும்வந்து ஆறு கின்ற குடைகிழல் வேந்தனுக்கு அழிவு செய்தி அறிவிலி போலும!ே மார சாயகத் தாலுயிர் மாளினும் வசையிலாத மரபில் வந்தோர்.பிறர் தார மானவர் தம்முகம் பார்ப்பரோ தக்கவர்க்குத் தகவிவையோ கொலாம்? சோரன் ஆதலின் சொற்ருய் இனித்தவிர் சுரேசர் ஐவர்தம் காவல் என்தோளிணே விர போஎன் அருகுறில் ஆவிபோம் விழித்திமைக்குமுன் என்று விளம்பினுள். (பாரதம், கீசகன்)