பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 425 02. கண்டு முகமலர்ந்து கண்ணன் குசேலரையேன் கொண்டினிமை செய்தான் குமரேசா-அண்டி அகனமர்ங் தீதலின் கன்றே முகனமர்ந்து இன்சொல கைப் பெறின். (e-) இ-ள். குமரேசாl கண்ணன் முகம் மலர்ந்து இன்சொல் இயம்பிக் குசேலரை என் இனிது உபசரித்தான்? எனின், முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் அகன் அமர்ந்த ஈதலின் நன்றே என்க. வாய் மெழி இனிமையாயின் வாழ்வு மகிமையாகிறது. இன்சொல்லின் இயல்பை முன்பு கூறினர்; இதில் அதன் உயர்வைக் கூறுகின்ருர், ஈதல் எவர்க்கும் இன்பம் கரும் ஆக லால் அதனை இணைத்து வைத்து இன்சொலின் நலத்தை நன்கு உணர்த்துகிரு.ர். அரியசெயலும் இனியசொல்லும்மருவிகின்றன. அகம் முகம் என்பன மனிதனுடைய உள்ளும் புறமும் முறையே தெரிய வந்தன. னகர ஈறு கண்ணி வந்தது உயர்திணை கிலையை எண்ணி யுணர. மகரம் னகர மாப் மாண்பு குறித்தது. மகர இறுதி அஃறிணைப் பெயரின் னகாமோடு உறழா நடப்பன உள வே. (நன்னூல்) இந்த இயல்விதி இங்கே சிக்கனை செய்ய வுரியது. மனம் மகிழக்து பொருள் கொடுத்தலினும் முகம் மலர்ந்து இனிய சொல்லை வழங்குவன் ஆயின் அது பெரிய சன்மையாம். இன்சொல் இயம்ப என மோனையோடு மொழிக் திருக்க லாம். அங்ங்னம் மொழியவில்லை; ஆக என்ருர்; இன்சொல் வண்ணமாகவே அவன் ஆகி வரவுரிய ஆக்கம் கருதி பெறின் என்ற த அவ்வாறு ஆதல் அரிது என்பது தெரிய நின்றது. இன் உருபு னல்லைப் பொருளது. ஒப்பும் காணலாம். நன்றே என்றது அதன் நலன் கண்டு பலன் கொள்ள. ஏகாரம் உறுதியும் தெளி வும் உண நின்றது. நல்லது பேசி கல்லவன் ஆகுக. அகம் மகிழ்கலும், முகம் மலர்தலும், ஈகலுக்கும் இன் சொல்லுக்கும் உறவுரிமைகள் ஆ க ல ல் அவை இனமா இசைந்து வந்தன. ஈதல் இனிய செயல் ஆகலால் இனியவை கூறலோடு சேர சேர்ந்த க. இனியராயின் மனிதர் புனிகராகிருர், 54