பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 திருக்குறட் குமரேச வெண்பா அச்சம் பழி என நான்கும் இல் இறப்பான் கண் இகவா என்க இல் இறப்பால் விளையும் அல்லல்கள் அறிய வந்தன. அறின் இல்லாக விழைக்க புகுவான் பால் பகையும் அச்ச மும் பழியும் பாவமும் ஆகிய இக்கான்கும் நிலைத்த கிற்கும். இகவாவாம்=நீங்காவாம் இகத்தல்=நீங்குதல், ஒழிதல். யாண்டும் ஒழியாமல் நீண்டு நிற்கும் அழிதுயரங்கண் விழி தெரிய விளக்கியது, அந்தப் ப N ச் .ெ ச ய ல நீங்கி உப்ய வேண்டியே ஒழுங்கு அழியின் ஊனங்கள் ஓங்கி வரும். இன்னனுக்கு இன்னவள் இன்னவாறு உரியவள் என 'மறை முறையின்படி உலகறிய வரையறை செய்திருப்ப அக்க நெறியைக் கடக்க வெறிபகுப்ச் செல்லுகலால் இறப்பான் என இளிப்போடு குறிக்கார் உயிரோடு செத்தானை உணர்த்தியுளது. பிறனுடைய இல்லான விழைந்து கள்ளம் புரிபவன் உள் ளத்தில் பயமும் திகிலும் எப்பொழுதும் உச்சமாய் ஒங்கிகிற்கும் ஆதலால் அச்சம் இக வாதென அவனது அவலநிலையைத் தலக்கினர். அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால் கிச்சம் கினேயு. கால் கோக்கொலேயாம்--கிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினேயால் பிறன்தாரம் நம்பற்க காணுடையார். (நாலடியார், 81, பிறன் காரம் ச்ேசுவார்க்கு இம்மையில் அச்சமும் அழிவும், மறுமையில் காக துயரமும் விளையும் என இது விளக்கியுள்ளது. தான் சோம் புரிய சேர்க்கவளுடைய கணவன் கடுஞ் சினங்கொண்டு அடுங்கொலை செப்பவும் நேர்வன் ஆதலால் இல்லிறப்பானக் கொடும் பகை கூடவே தொடர்ந்துகொ ள்ளும். காணின் குடிப்பழியாம் கையுறின கால்குறையும் ஆணி ன்மை செய்யும்க்ால் அச்சமாம்--ணிேரயத் துன்பம் பயக்கும்ால் துச்சாரி கேண்ட * -----, இன்பம் எனக்கெனத்தால் கூறு. (காலடியார், 84 - - == - மதிகெட்டு மயலாப் அயலானே காடிப் போகும் தார்க்க னே! பழியும் இழிவும் கொலேயும் துன்பமும் அங்கே விண்யுமே! நீ கண்ட இன்பம் என்ன? எதாவது இருக்கால் சொல்1 என்று பரிச்து வினவியிருக்கும் இதன் விகயம் வியந்து சிந்திக்க அரியது.