பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 661 அச்சம், முதலில் உள்ளத்தைப் புலையுறுத்துகிறது. பகை, கொடிய கொலைகளை வினைக்கிறது. பழி, வாழ்வைப் பாழாக்குகிறது. பாவம், உயிரை நரக தயரில் தள்ளுகிறது. பிறன் மனைவியை ஒருவன் விழைக்தபுகின் அவனுக்கு விக்ாக்தவருகின்ற அழித யாங்கள் இவ்வாறு விழிகெரிய வந்தன. பழி பாவங்கள் விடா என்றகளுல் புகழ் புண்ணியங்கள் யாவும் அவனே விட்டு ஒழித்துபோம் என்பது தெளிந்துகொள்ள வக்க ச. கல்லவை எல்லாம் ஒழிய அல்லவை புல்லும் என்க. அறம்புகழ் கேண்மை பெருமை இக்கான்கும் பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா-பிறன்தாரம் கச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமஎன்று அச்சத்தோ டிங்காற் பொருள். காலடியார், 82) இந்தக் குமளேக் கழுவிப் பொருக விரிவா கன்கு விளக்கி இது தெளிவா வந்துள்ளது. உண்மைநிலை ஊன்றி உணரவுரியது == பகையே பழியே பாவமே பயமே நான்கும் தினம் கொடுக்கும் தகையார் பெருமை முழுதழிக்கும் சார்ந்த பிறனில் விழைவொழிந்தோர் தொகையார் அறமே பொருளின்பம் தோலாப் பெருமை யுடன வாழ்வார்; நகையால் அதனேக் கனவிடத்து நவிற்றி யிடினும் தீ வ்காமே. (விநாயகபுராணம) பிறனில் விழைந்தால் பழிபாவங்கள் விண்யும்; அதனை ஒழித்தால் புகழ் புண்ணியங்கள் பொங்கிவரும் ஆகலால் மறக்கம் அக்கக் தீய புலையை கினேயாதே என்று கன் மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு புத்தி போதித்திருக்கிருன். இக்கக் குறளை கினைத்து இக வந்துள்ளமையை இங்கு நன்கு உணர்ந்து கொள்கிருேம். காமம் கதவியபொழுத ைேமகள் பல விண்கின்றன. கொலேயஞ்சார் பொய்ங்காணுர் மானமும் ஒம்பார் களவொன் ருே ஏனேயவு ம் செய்வார் பழியொடு