பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 கிருக்குறட் குமரேச வெண்பா பாவமிஃ தென்னர் பிறிதுமற் றென் செய்யார் காமம் கதுவப்பட் டார். (நீதிநெறிவிளக்கம், 79. பொல்லாத காமத்தால் விண்யும் புலைகளை இது விளக்கியுளது. கொலை அஞ்சார் என்ற கல்ை காமிகளின் கொடிய கிலே தெரிக. நெறிகடந்த இல் இறந்தவன் கொடியனுப் சேப் பழி பாக கங்களைத் தணிக்க புரிவான். இது உசகன் பால் உணர கின்றது. ச ரி த ம். இவன் அவந்தி நகரில் இருந்த வாதளன் என்னும் வேதியன் மகன். நீதி கெறிகளில் ஒழுகும் வேதியனுப்ப் பிறந்திருக்கம் ஒதியுணரும் முறைகளை ஒருவிக் சேவழிகளிலேயே இவன் பழகி வந்தான். பருவம் ன ப்திய பின் கழிபெருங்காமியா ப் கிமிர்ந்து அழிகேடுகள் செய்ய நேர்ந்தான். காப் பேரழகியாயிருந்தமை பால் அவனையே பாதகமாய் இவன் காகலிக்கான். சேய் என இகழாமல் அத் தியளும் இசைக்தாள். ைேமயும் கிகழ்ச்ச.அ. சேயும் தாயும் சேர்ந்து செப்தவருகிற தீய பாதக கதை غم ہی۔ தாதை குறிப்பால் அறிந்தான். தாங்களுக் தயரோடு கவித்தப் பதைத்தான். வெளியே தெரிக்கால் வையம் வைத பழிக்குமே! என்று மறுகி கொந்து யாஅம் கூருமல் அவன் அடங்கியிருக் தான். அவ்வாறு இருக்தம் தனத காமப் புலைக்கு அவன் இருப்பது இடையூறு என்று கருதி இப் பழிமகன் ஒரு சிறிதும் கூசாமல் சேமாய் அவனைக் கொன்றே தொலைக்கான். இன்பமோ சிறிதாகும் இதில்வரும் துன்பமோ கரையில்லாத் தொடுகடல் என்பதாரும் இவல்ை அறிய இவ் வன்பதான வினேயால் வருந்துவான். 1, மையல் நாகம் மதியை விழுங்க அக் கையன் ஆயைக் கலங்கொழுகும் செயல் ஐயன்தான் குறிப்பால் கண்டு அயற்செவிக்கு உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கின்ை. (2) வேற்ருேர் வைகல் வெளிப்படக் கண்டு அறம் சாற்று நாவினன் வேருென்றும் சாற் றிலன் சீற்றம் மேல்கொடு செல்வன் கொல்வேன் என ஏற்றெழுந்தனன். ஈன்ருள் விலக்குவாள்: [3]