பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 திருக்குறட் குமரேச வெண்பா பிறனுக்கு உரிய மனைவியின் இனிமையை விரும்பாதவனே அறநெறியே ஒழுகும் விழுமிய இல்வாழ்பவனுவான் என்பதாம். இயல் என்ற த ஒழுக்கம், நெறி, விதிகளை உணர்த்தி வரும். இல்வாழ்க்கை நெறிகியமங்களோடு கூடியது. இல்லறம் என்னும் பேரால் அதன் இயல்பும் உயர்வும் அறியலாகும். இத்தகைய இனிய மனே வாழ்வை கடத்திவருபவன் புனித நிலையில் ஒழுகி வர வேண்டும். அவ்வரவே புண்ணிய வுறவாய் வரும். பிற னுடைய மனைவியை எவன் விரும்புகிருனே அவனுடைய மனே வாழ்வு மிகவும் பிழைபாடு உடையதாய் இழிவடைய நேரும். பெண்மை கயவாதவன், வாழ்வான் என்ற கல்ை நயப்பவன் வாழ்பவகைான்; அவனது இல் வாழ்வு இழிசாவுடையதே என்பது தெளிவுற கின்றது. அயல் மனை விழைவால் வினையின் விளைவுகள் விரிக்க வெப்ப துயரங்கள் அடர்ந்த வருகின்றன. தான் பிறன் மனை கயத்தால் தன் மனைவி பிறனே தயக்க கேர்வள்; அல்லது பிறன் அவளே நயக் து வருவன்; வரவே இருவர் இல்வாழ்வும் இழிவாம்; ஆகவே எவ்வழியும் அழிவாம். பெண்மை விழைவு அறக்கை அழித்த புகழைக் கொன்று இன்பத்தைச் சிதைத் து வாழ்வைப் பாழாக்கிப் பேரின்ப விட்டைத் தளர விலக்கி ஆருயி ைஆருக்க யரில் ஆழ்த்திவிடும். நெறிமுறையிலிருக்க சிறித வழுவினும் அது பெரிய அழிவு களாம ஆகலால் வழி விலகாமல் வாழ்வதே விழுமிய இல்வாழ் வாம். நீதிநெறி வழுவின் நெடிய அழிவுகள் நேரே விளைகின்றன. இனிய மனைவியோடு புனிதமா வாழ்வதே புண்ணிய வாழ் வாம். பெண்மை கசையுறின் பெரிய வகைகள் பெருகி வரும். கற்பழி மனேவி யோடு கலந்திருப்பவனும், மற்றேர் பொற்புடை மனேவி தன்னைப் புணர்வதற்கு எண்ணுவானும். (பிய புவிங்கவிலே) அம்பனுயிழிந்த அவல கிலேயில் உழல்வானே இது விளக்கியுளது. அயல்மனேவியை கயவாதவனே உயர் தருமலேன்; அவனு டைய வாழ்வே வியனை புனித வாழ்வு என்பது இனித தெரிய வந்தது. உண்மை நெறியாளன் அயலான் பெண்மைவிழையான்.