பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை = 665 பெண்மை என்பது மென்மை அழகு இனிமைகளை உணர்த்தி வரும். இங்கே இன்பகிலேயை அது தக்லமையாக்குறித்து கின்றது. பெண்மை வியவார் பெயரும் எடுத்து ஒதார் கண்ணுெடு நெஞ்சுறைப்ப நோக்குருர்-பண்ணுெடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் விடில் புலப்பகையி னர். (நீதிநெறி விளக்கம், 85) துறவிகளின் விர தசீலங்களை இது விளக்கியுள த. பெண்மை ாயவாமையும்,விய வா மையும் இல்லறத்துக்கும் கறவறக் தக்கும் முறையே உண்மையான கருமமாப் மருவி ஒளி புரிந்துள்ளன. அயலானுடைய பனையாளை எவ்வகையிலும் நீ மயலாப் விரும்பாதே என மனிதனுக்கு இது இனிது போதித்துள்ளது. அறநெறியாளர் அயர்த்தும் பிறருடைய பெண்மையை விரும்பார். எவ்வழியும் செவ்விய சீலராய்ச்சால்புடன் ஒழுகுவர். இதனை இலக்குவனும் உருக்குமாங்கதனும் உணர்த்தி கின்றனர். ச ரி த ம் 1. இலக்குவன் கசாக மன்னனுடைய அருமைத் திருமகன். காப் பெயர் சுமித்திரை. அழகு அறிவு ஆண்மை முதலிய விழுமிய மேன்மைகள் எல்லாம் இவனிடம் கெழுமி கின்றன. அரிய பெரிய அதிசய விரன் சனக மன்னனது இணைய மகளா கிய ஊர்மிளையை மனக் த இல்லற வாழவை இனித புரிக்க வந்தான். வருங்கால் இராமன் வனவாசம் செய்ய சேர்ந்தான். அக்க அண்ணனைக் தொடர்ந்து இந்தக் கம்பியும் க | ன க ம் போனன். கண்ணினும் இனிதாக அண்ணனை இவன் பேணி வந்தான். விதியின் சோதனையால் சீதை பிரியவே இருவரும் மறுகி எங்கும் கேடிக் கவக்க வனத்தை அடைந்த அங்கோர் மலைச்சாரலில் தங்கியிருக்தார். இரவு நடுநிசியில் அண்ணன் உண்ணிர் வேட்கையால் உயங்கினன். காகம் தீர்க்க நல்ல கண் தணிர் கொண்டுவர இவன் வெளியே போனன். ஒரு பூஞ்சோலை யை அடைக் கான். அங்கே ஒரு பருவமங்கை இவனைக் கண்டு |பெரிதம் மோகம் கொண்டாள். அவள் பெயர் அயோமுகி. இளமை எழில்களோடு கிலவி நின்ற அவள் இவனைக் கழுவி மகிழ விழைக்க உழுவலன்புடையளாய் உருகி மொழிந்தாள். இவன் சினங் த சீறி இகழ்ந்த விலக்கினன். அவள் காம மொழிகள் பலவும் கூறி எமமா நெருங்கி இரத்து வேண்டினன். 84