பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668 திருக்குறட் குமரேச வெண்பா நோக்குதல் என்ற தி காம இச்சையோடு பார்த்தலை. பிறன்மனதிண்டாக, கோயாத, சோத, என வேறு யாகம் கூருமல் நோக்காத னன்றது நுனித்த நோக்க கின்றது. பொது சோக்கு, குறிப்பு கோக்கு என கோக்கு இருவகையிலும். காமக்குறிப்போடு கோக்கும் இது ைேமக்கெல்லாம் மூலகார ணம். இந்தத் தீய நோக்கே தாய கற்புகளை அழித்து நல்ல பெண்களை நாசப்படுத்தி ன ங் கு ம் பொல்லாத அல்லல்கண் விண்ணத்து வருகிறது. கெட்டபார்வையால்கேடுகள்சேர்கின்றன. காமப்பித்தான இக் கீசோக்கு ஆடவரிடம் நேராதிருந்தால், எத்தனையோ பெண்கள் நல்ல உத்தமிகளாப் இந்நாட்டில் யாண் டும் ஒளிமிகுந்திருப்பர். கெட்ட நோக்கால் கேடுகள் பல வினைக் த வருதலால் அது பழிபாதகமாய் இழிந்த கின்றது. அந்த இழி கோக்கு நீங்கிய அளவு உயர்குல விர சாப் ஓங்கி ஒளிர்கின்ருர், பெண்மை வழியில் இழிவாய்ப் பிழைபடாத மேலான ஆண்மையைப் பேராண்மை எனப் பெருமையா விளக்கி யருளி ஞர். ஆண்மையாளர் கூர்மையா ணர்ந்து சீர்மையாய்த் திருக்தி உய இக்கனம் நீர்மையை நேரே நன்கு கலக்கினர். பிறன்மனே நோக்காமையே அரிய பெரிய வி ம் னன்றத ல்ை அதன் மகிமை மாண்புகளே துணுகி அறிக்க கொள்ளலாம். பல்லாயிரம் வீரர்களை ஏககாலத்தில் ஒருங்கே வெல்லவல்ல மகா வீரனும் பிறன் இல்லாளிடம் இழிவாய்த் காழ்க்க பல்லி வளித்த கிற்கிருன். விண்ணேயும் மண்ணையும் வேர ற வென்றடக் கிய வெற்றிவிரன் என்று யாண்டும் வியன் பேர் பெற்ற கின்ற இராவணன் ஒரு பெண்ணே விழைக் பிழையா யிழிந்து பழி யோடு அழிந்தான். அவனது இழிசை அழிதுயராயது. பெண்ணெலாம் நீரே ஆக்கிப் பேரெலாம் உமதே ஆக்கிக் கண்ணெலாம் தும்கண் ஆக்கிக் காமவேள் என்னும் காமத்து அண்ணல் எய் வானும் ஆக்கி ஐங்கனேக்கு அரியத் தக்க புண்னலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்தி விட்டீர்! (1) ஈசனே முதலா மற்றை மானுடர் இறுதி யாகக் கடசமூன்றுலகும் காக்கும் கொற்றத்தென் வீரக்கோட்டி பேசுவார் ஒருவற்கு ஆவி தோற்றிலேன் பெண்பால்வைக்க ஆசைநோய் கொன்றது.என்ன ஆண்மை மாசுண்ணுதன் மே.