பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 திருக்குறட் குமரேச வெண்பா கல்லதை உள்ளம் உவந்து உரிமையோடு செப்யவேண்டும் என்பார் அமர்ந்து என அமைதியை நயமா வரைந்து கூறினர். ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி. (முருகு) ஆரா வுடம்பினி அமர்ந்து விளேயாடி. (பரிபாடல்) இவற்றுள் அமர்ந்து உணர்த்தி யுள்ளமை அறிக. கைவளர் கரும்புடைக் கடவுள் ஆம்எனின் எய்கணே சிலையிளுேடு இவன் கண் இல்லையால் மெய்வகை இயக்கருள் வேந்தன் ஆகும்என்று ஐயமுற்று எவர்களும் அமர்ந்து நோக்கினர். (சீவகசிந்தாமணி) சீவகமன்னனத உருவ அழகை நோக்கி இவன் மன்மதளுே? என வியக்து மகிழ்க்க மாந்தர் விழைந்து நோக்கிய கிலேயை இது வரைந்து காட்டியுள்ளக அமர்ந்து இதில் அமர்ந்துள்ளமையை அமர்ந்த கானுக இனிய வாக்கும் நோக்கு இனமாயின. பொருளை ஈதல் அரிய செயல், உளம் உவந்து பவர் மிகவும் அரியர் சொல்லே எளிகே வழங்கலாம்; அதனை இனிமையாப் பேசிப் பழகி உயர்நிலை அடையுமாறு இது நயமா வழி காட்டி யுள்ளது. இன்சொல் ஈகையினும் மிகவும் நல்லது. ஈகை அரிதுஎனும் இன் சொலினும் கல்கூர்தல் ஓஒ கொடி-து கொடிதம்மா காகொன்று தீவினேக் கம்மியல்ை வாய்ப்பூட்டு இடப்படின் மற்று ஆவா இவர் என் செய் வார். (நீதிநெறி, 68) பொருளை ஈதல் அரிது என்ருலும் இனிய சொல்லை இதமாப் பேசலாம்; அதுவும் கூருமல் கடுமையா யிருப்பது கொடிய தீமை ஆம் என இக குறித்துள்ளது. ஈதலையும் இன் சொல்லையும் சேர்த்தத் தேவர் கூறியதைப் பார்க்கே இக வந்திருக்கிறது. இன்சொல் எவரையும் இன்புறச் செய்கிறது; அகளுல் உயர்ந்த புண்ணியம் விளைந்து வருகிறது. கருமம் பெருகி இரு மையும் இன்பம் கருகலால் இனிய மொழி மனிதனுக்கு உறுதிக் துணையாப் எவ்வழியும் அளி சுரங்க ஒளி புரிந்த வருகின்றது. இகழ்பாடுவோர் எருத்து அடங்கப் புகழ்பாடு வோர் பொலிவு தோன்ற இன்று கண்டாங்கு காண்குவம்; என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும! (1/γοιή, 40)