பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 669 தோற்பித்திர் மதிக்கு மேனி சுடுவித்திர் தென்றல்துளற்ற வேர்ப்பித்திர் வயிரத்தோளே மெலிவித்தீர் வேனில் வேளே ஆர்ப்பித்திர் என்னே இன்ன ல் அறிவித்தீர் அமரர்.அச்சம் தீர்ப்பித்திர் இன்னம் என்னென் செய்வித்துத் தீர்திர் அம்மா! (இராமா, மாயாசனகன்) சீகையை நோக்கி இராவணன் இவ்வாறு பேதையாயிழிந்து பெரு மையலோடு பித்தேறிப் பிதற்றிப் பேசியிருக்கிருன். உரைகளில் மருவியுள்ள உ ன ர் ச் சி கிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு அதிசய ஆண்மை யாளன் இவ்வாறு மதியழிக்க அவலம் அடைந்திருக்கிருன்! பிறன்மனே கோக்கிய கால் பீழைபடிந்து பிழையாப் இழிந்தான் பிறன்மனே பின்னுேக்காப் பீடு இனிது. (இனியவை, 16) பிறர்மனே கயங் கிடாப் பெற்றி யாளனே அறமெலாம் கயங் துவங்து அடையும்; அன்னவன் விறலினேப் பகைவரும் வியந்து போற்றுவார்; உறவினே உம்பரும் உவந்து பேணுவார். (1) வீrவான் எவன்? என வினவு கிற்றியேல் ாேகன் னெறியினில் கிலேத்து கின்று தன் தாரமா விாகய்ைச் சால்பின் ஓங்கிய தியனே அவன் எதிர் தேவர் இல்லையே. (2) (வீரபாண்டியம், குமரன்கோல், 155, 156) இவை இங்கே கூர்ந்த ஒர்க் த சிந்திக்கவுரியன. உரிமையாப் மனந்த மனைவியோடு மருவி வாழ்வது கரும கியமமாய் சேர்க் தள்ளது. அதனே மீறிச் செல்வது பழி பாவங் களாதலால் அவ்வாறு செல்லலாகாது என கல்லோர் அறிவு கலங்கண் அருளியுள்ளனர். உறுதி மொழிகள் ஒளி புரிகின்றன. தன் மனேக் கிழத்தி அல்ல தைப் பிறர்மனே அன்னையில் கிரா கன்னர் ஆண்மை. (ஞாளுமிர்தம்) பிறர் மனைவியரைக் காப் ஆக கி;ை அத்தகைய எண்ணம் உன்னே உத்தமன் ஆக்கும் என இது உணர்த்தியுளது. எண்ணத் தின் படியே மனிதன் பலன்களே அடைகிருன். நல்ல கினைவு இன்ப கலங்களே அருளுகிறத, தீய எண்ணம் துன்பங்களேயே தருகிறது. சோக்கம் தீயதாகுல் அவ்வழியும் இழி துயரங்களே.