பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 திருக்குறட் குமகேச வெண்பா பிறனுடைய மனேவியை இழிவான காம இச்சையோடு பார்த்தால் உள்ளம் கெடும்; கெடவே பழி பாவங்கள் விளையும்; ஆகவே அக்கப் பார்வையே பழுது என்பது இங்கே தெளிவுற வந்தது. கசையான பார்வையால் வசை தயர்களே வரும். Whosoever looketh on a woman to lust ofter her, hath committed adultery with her already in his heart. (Bible, Matt. 5, 28) "ஒரு பெண்ணைக் காம இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இதயத் தள் அவளோடு விபசாரம் செய்தவன் ஆகிருன் לה என ஏசுநாதர் இவ்வாறு புலைநோக்கின் நிலையைக் கூறியிருக்கிரு.ர். பிறன்மனை நோக்காதே என்ருர் தேவர்; பார்த்தாலும் பழியாம் என இது விழி தெரிய நேரே தெளிவா விளக்கியுளது. கண் பார்வையால் மனிதவாழ்வு இனிது கடந்து வருகிறது. மறுமங்கையரை நீ காண நேர்ந்தால் கங்கை தமக்கைகளாத் தகவோடு எண்ணுக, அவ்வாறு கண்ண இயலவில்லையானல் உன் பார்வையைக் கீர்வை செய்; தம் காலின் பெருவிரலைப் பார்க்க கடப்பது சல்ல பிரமச்சாரிகளுக்கும் பதிவி தைகளுக் கும் இயல்பாப் அமைக்கள் ளது. அக்கப் பழக்கத்தை நீயும் பழகி எவ்வழியும் ஒழுக்கமாப் கடக்கு உயர்க் அ கொள்ளுக. இழிநசையான நோக்கமே அழிகேடுகளுக்கெல்லாம் கார ணமாயுள்ளமையால் புனிதமான இனிய நோக்கம் மனிதனுக்கு அதிசய ஆக்கமா இங்கே கதிசெப்ய நேர்ந்த ஆ. பேராண்மை .p குறிப்பு கூர்மையோ டு சீர்மையாச் சிந்திக்க வுரியது/ ס6זס என்றுன்னே நோக்கி கின்றேன் அன்றுதொட்டு எனது வாழ்வும் வென்றிசேர் அரசும் மான வியமும் வியய்ை எங்கும் சென் ருெளி பரவி நின்ற சீர்த்தியும் அடியோடு அங்கோ பொன்றின என்ருல் காமப் புலேகிலே புகல லாமோ? சானகியைத் தவரு கோக்கியதால் தனக்கு சேர்ந்த அழி கேடுகண் இலங்கை வேந்தன் இவ்வாறு உளம் கலக்கி உரைத் தள்ளான சேமான ஆசை நோக்கு அவனே காசமாக்கியுளது. பிறர்ம8ன நோக்குவேமை உறவெனப்பெறுதி போலாம்.' (கும்பகருணன், 188)