பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 671 விடணனை நோக்கிக் கும்பகருணன் இவ்வாறு கூறியிருக் கிருன். கொடிய பாதகத்தை அண்ணன் எண்ணு.த செப்து குடியும் குலமும் அடியோடு அழிய நேர்ந்தான் என்று கண் ணிர் சொரிந்துள்ளான். அவ்வுண்மை உரையில் தெரிகின்றது. தருமம் சால்பு சிலம் பேராண்மை என்னும் அதிசய மேன் மைகள் யாவும் பிமன்மனை நோக்காத பெருக்ககைமையிலேயே கிறைந்திருக்கின்றன. அத்தகைய உத்தமன் எவ்வழியும் மகிமை பாளஞகிருன்.இவ்வுண்மையை இராமன் நன்கு விளக்கிகின்ருன். ச ரி த ம் . அதிசய அழகனை இவனை அகிலவுலகங்களும் த கிசெய்ச வருகின்றன. அரிய பல குண நீர்மைகள் இக்குல மகனிடம் கிலவியிருக்தாலும் சீலமும் வி முமே மேலோங்கி கின்றன. வனவாச காலத்தில் கோதாவரி நதி அருகே இவன் தங்கியிருக்க பொழுது இலங்கைவேக்கனுடைய கங்கை வந்து இக்கப் பேரழ கனக் கண்டான்; பெருமோகம் கொண்டாள். பருவமங்கை போல் சுழிலுருவம் மருவி வக்க அவள் இவ் விழுமிய அழகனே செருங்கித் கன்னத் கழுவியருளும் படி காழ்ந்து வேண்டினள். கழிகாமியான அவளது இழிநிலையை இகழ்த்து சிரித்து இவ் வி:ன் வெறுத்து விலக்கினன். விலக்கியும் விலகாமல் மறக்க மறுத்து மன்ருடி வேண்டினுள். தன்னக் கூடியருளும்படி கோடிவகையாய் அவள் நாடி தயக்தம் இவன்னன்னி நீக்கினன். பேடிப்போர்வல் லரக்கர் பெருங்குலத்தை ஒருங்கவிப்பான் தேடிப் பேசந்தனம் இன்று தீமாற்றம் சில விளம்பி விடிப்போகாதே இமமெய் வனத்தை விட்டகல ஒடிப் போ!' என்று உருத்து மொழித்தான். அவன் கறுத்து அகன்ருள். இவனுடைய செறி கியமங்களே யும் கிறை ஒழுக்கத்தையும் யாவரும் வியக்க புகழ்ந்துள்ளனர். 1உன் இனத் தவிர வேறு ஒரு கதியை என் உள்ளம் விரும்பாக; மறு மங்கையரை மறந்தும் கினையேன்” என். தனது அருமை ம&னவியிடம் அந்தப்புரத்தில் ஒருநாள் இக் கோமகன் உல்லாச மாப் உரையாடியுள்ளான். லேம் தோப்க்க செம்மை வாய்க் தள்ளஅவ்வுண்மை தேவியின் வாய்மொழியால்வெளிவக்களது H