பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 திருக்குறட் குமரேச வெண்பா வந்து எனேக்கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்! (இராமா, சூளாமணி 84) இலங்கைச் சிறையில் இருக்கபொழுது சீதை இவ்வாறு அனுமானிடம் உரைத்த விடுத்துள்ளாள். "இப் பிறப்பில் என ஒழிய மாதரை என் மனத்தாலும் தொடேன் என்ற காதலன்' னன்று பின்னும் தன் நாயகனை இவ்வாறு சானகி எண்ணி உருகியுள்ளாள். ஏகபத்தினி விரதன் என இவ் வுத்தமன் ஒளி பெற்றுள்ளது போல் னவர் இசை பெற்றுள்ளார்? பிறன்மனை நோக்காக பெரிய ஆண்மையே இப்பெருமானுக்கு அரிய பெரிய அதிசய மேன்மைகளை எவ்வழியும் செவ்வையா அருளியுள்ளது. தன்தாரம் அன்றிகின்ருர் தாயரென நின்ருனேல் அன்றே கடவுள் அவன். பிறர்மனை கயவாதவன் பெரிய தெய்வம். 149. நாடினள்தோள் தோயாத கற்ருயு மானவரேன் கோடிகலம் கொண்டார் குமரேசா-தேடும் நலக்குரியார் யாரெனின் நாமர்ே வைப்பில் பிறற்குரியாள் தோள்தோயா தார். (க) இ-ள். குமரேசா தன்னை நாடினவளேக் கூடாத காயுமானவர் என் நல பல அடைக்கார்? எனின், கலக்கு உரியார் யார் எனின் நாமநீர் வைப்பில் பிறற்கு உரியாள் தோள் தோயாகார் என்க. அரிய நன்மைகள் எளிதே வரும் வழி விழி தெரிய வந்தது. பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகில் தன்மைக்கு உரியவர் யார்? என்று ஆசாயின. பிறனுக்கு உரியாள ைதோனத் தோயா தவரே யாவர். கோப்பவர் தீமைககே உரிய சாப் ஒழிகின்ருர். போண்மை சான்ருண் ை கருமம் சீலம் என்னும் பெரு கலங்கன் எ லலாம் பிறனில் கோக்காமை ஒன்ருனே உளவாம் ண ன முன்பு குறிக்கார்; அகனல் இருமையிலும் இன்பமும் பெருமையும் ஒருங்கே ன ப்தும் என இதில் உணர்த்துகின் முர்.