பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 673 காமர்ே = கடல். நாமம் என்னும் சொல் அதிசயம் அச்சம் கிறைவுகளைக் குறித்துவரும். கடல் நீர், விரிந்து பரந்து எங்கும் ஆழமாப்ப் பெருகியுள்ளமையால் காண்போர்க்கு அதிசய அச்சங்களை விளக்து வருகிறது. அந்த வரவு நிலையை உறவாத் கெரிய நாமகீர் என்ருர். வைப்பு= யாவும் மேவியுள்ள உலகம். காமர்ே வேலி உலகு. (சிலப்பதிகாரம், 1) நாமர்ே வரைப்பகம். (சூளாமணி, நகர், 18) காம வெள்ளத்து நடுவண், (பரிபாடல், 8) நாம நீர். (இராமா, சேது 52) இவற்றுள் காமம் குறித்துள்ளமை காண்க. காமர்ே வேலி சூழ்ந்துள்ள உலகில் வாழுகின்ற மனிதன் சேம நீர்மைகளாகிய சீலவேலி கோலி வாழவேண்டும். அரிய பெரிய ஆற்றல்கள் அமைந்திருக்கம் கடல் எல்லே கடவாமல் உள்ளது; அகல்ை உலகம் கலமாப் வாழ்க்க வருகிறது. செல் வம் கல்வி அதிகாசம் முதலிய வலிமைகள் அமைந்திருந்தாலும் கெறிகடவாமல் எவ்வழியும் சீலமாய் மனிதன் வாழ்ந்து வர வேண்டும். புனிதமான அந்த இனிய வாழ்வை சாமருேம், வைப்பும் ஈண்டு நயமா உணர்த்தியுள்ளன. கோயாதார் கலக்கு உரியர் என்றதனுல் கோப்வார் ைேமக்கே உரியர் என்பது தெரிய கின்றது. தீயன யிழியாமல் தாயனப் உயர்ந்த வாழுக. தோள் தோயாதார் என்றது குறிப்பான குழுமொழி. கலவி கிலேயை இங்கனம் சாகரீகமாக் குறித்தார். பிறன் மனைவியின் தோள் கோய்க்தால் அறமும் புகழும் அடியோடு காசமாம். பாவமும் பழியும் குடியேறி நீசப்படுத்தம்; நீசம் அடையவே ஈசனுடைய அருள் முழுதும் இழந்து அவன் இழிந்து ஒழிகிருன். சிற்றின்பப் புகையில் இழிக்கவன் பேரின்ப கிலையை இழந்து விடுகிருன். கலம் என்றது. இங்கே ன ல் ல கலங்களுக்கும் மேலான மோட்ச இன் பக்கக. முக்தி குலத்தைத் தனியுரிமை யாக அடைய வுரியவர் யார்? பேரின்பமயமான அந்தப் புனித அலகில் முதன்மையான அரியணையில் கைைமயாயிருக்க வுரியர் அவர்?’ என்று இக்கிான் சபையில் நாரதர் ஒருமுறை அகத்திய முனிவரை வினவிஞர். அக்கக் குறுமுனிவர் குறுமு.முவல் 85