பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டார். "இங்கே கலகம் மூட்டவா முயலுகிருப்! தனியே வா அங்கே உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன்' என்ருர், சண்டே அதனைச் சொல்ல வேண்டும் என்று அமரர்கோன் ஆர்வமாக் கேட்டான். பிறன்மனையாள் தோள் தோயாக புனித உக்கே பேரின்ப கலம் கனியுரிமையாம்; அதனை இழந்து போனதால் காரகர் இங்கனம் கேலி செய்யும் நோக்கோடு இக் கேள்வி கேட்டார்” என்று அவ் வித்தக முனிவர் விசயமா விளக்கி யருளினர். சிறிய ஈன நசை பெரிய நாசமாகிறது. பிறனில் விழைவால் விளேயும் பேரிழவு இகளுல் இனிது புலனும் புகழ் புண்ணியங்களுடையராப் இம்மையில் எல்லா சன்மைகளையும் அடைக்க மறுமையில் பேரின்ப நலனையும் பெற வுரியவர் தெரிய வந்தனர். பிறற்கு உளியானத் தோயாதவரைப் பேரின் பங்கள் உரிமையோடு வந்த தோய்ந்த கொள்கின்றன. அரிய பேறுகள் அனேத்தையும் எளிதினில் எய்திப் பெரிய மேன்மைகள் பெறஒரு வழியுளது; அதுதான் உரிய தன்மனே யன்றி மற்றுள்ளவர் எல்லாம் பிரியம் மேவிய தாய் கங்கை என்று பேணுதலே. (வீரபாண்டியம்) இவ்வாறு பேணுவார் பேரின் உம் காணுவ ர். எவ்வளவு பேர் இச் செவ்விய செறியில் தேறி வருவார்? எண்ணிப் பார்த் தால் கண்ணிர்தான் வரும் பெண்வழியில் பிழைவிழைவு பெரிய இழவாய்ப் பெருகியுளது. உத்தமலேர் உலகில் அரிதாயுள்ளனர். எத்திறத்தோர் எவ்வன மாம் இடையூற்றைக் கடந்து எளிதின் ஏறவல்லோர் அத்திறத்தோரே புருடர், அவர்களே தொழற்குரியோர்; அவரே சான்ருேர், மெய்த்திறத்தோர் சேரிடமாய் விநயகிதி படைத்தருளால் விளங்க கிற்கும சுத்தகுண எவ்வனம் இவ் வுலகில் உளதோ? விசும்பில் சூழ்கா டுண்டோ? ஞான வாசிட்டம்) பிறர்மனை கயவாமல் அறநெறி ஒழுகுவோரே உத்தம புருடர் உலகம் உவந்து கொழுகின்ற சான்ருேர் அவரே; அத்தகைய உத்தமர் இவ்வுலகில் இருந்தால் அது ஒர் அதிசய மான காட்சியே பாம் என இது துதிசெய்து காட்டியுள்ளது.