பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 675 சீலத்தின் அருமை பெருமைகனே இதனால் நன்கு தெரிந்து கொள்ளுகின்ருேம். அரிய செப்பலரே பெரியாாப் வருகின்ருர். பிறன் மனையாளை அணுகாதவனே அரிய புனிதளுப்ப் பெரிய மகிமைகளே அடைகிருன். இது காயுமானவர்பால் அறியகின்றது. ச ரி த ம் . இவர் வேகார ணியம் என்னும் ஊரிலே வேளாளர் குலத் தில் பிறந்தவர். இவருடைய கங்தை பெயர் கேடிலியப்ப பிள்ளை. இவரது காலம் இற்றைக்கு முன் நூறு ஆண்டுகளுக்கு முன்ன ராம். இளமையிலேயே பல கலைகளையும் வழுவறப் பயின்று அறிவொழுக்கன்களில் சிறந்த அருள் ஈலமுடையராப் இவர் விளங்கியிருக்கார். அக் காலத்தில் திரிசி புரத்தில் அரசு புரிந்து வக்க விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவரது ககுதியை அறிக் அ தம் அருகழைத்து அமைச்சுரிமை கல்கி ஆதரித்து வக் கார். சின்னுளில் அம் மன்னன் இறந்தான். அதன் பின் அரசி யே ஆட்சிபுரிக்க வந்தாள். வருங்கால் இவசத அழகும் அறிவும் அவ&னப் பெரிஅம் மயக்கின. இவரை மருவி மகிழ விகழக்க மறுகி புழக்து சமையம் கருதிக் கவித்து கின்ருள். அக் கிலையினை இவர் குறிப்பால் அறிக்கார். அந்நகரை விட்டகன்ருர். இவர் சென்ற காரணம் என்கும் தெரிய வக்க து. இவருடைய ஒழுக்க கிலையையும் உள்ளப் பண்பையும் வியக்க எல்லாரும் புகழ்ந்தார். தறவியாப் அரிய தவகிலையில் இருந்த இவர் இனிய கவிகள் பல பாடியுள்ளார். இவருடைய புனித மான இனிய அனுபவங்கள் அம் மொழிகளில் ஒளி விசி உயர் போதங்கண் வினைத்துள்ளன. பொன்னே மாதரைப் பூமியை நாடிஉேன் எனனே காடிய என்னுயிர் நாதனே! உனனே நாடுவன் உனனருள் துரவெளி தன சீன கசடுவன தன்னம தனியனே. (1) காணும் கண்ணிற் கலந்தகண் னேயுசீனச் சேனும் பாரும திரிபவர் காண்பரோ? ஆணும் பெண்ணும் அதுவெனும் பான்மையும் பூணும கேசலம பொருங்தியுள் கிற்கவே. (2, எனக்குளே உயிர் என்ன இருந்தே மனக்கிலேசத்தை மாற்றல் வழக்கன் ருே