பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 திருக்குறட் குமரேச வெண்பா கனத்த சீரருட் காட்சியலாது ஒன்றை கினேக்க வோஅறி யாதென் கெஞ்சமே. (தாயுமானவர்) இவருடைய தாய தெய்வீகக் கோப்வுகள் இன்னவாறு அறிய வந்துள்ளன. இராசயோகி என அரசரும் இவரைப் பாசியுள்ளனர். இவரது ஞான சீலம் மேலான கிலை யுடையது. நேசயோகத்துறு கிருபர்எல்லாம் தொழும் இராசயோகத்திறை இராச யோகத்தான பொறுமை தெளிவு புனித ஆசாரம் மறுவிலா வண்மை வாரம் இயற்கை தண்ணமர் சாக்தம் தயங்கிய கீர்த்தி எண்ணெண் கலைபயில் இணேயிலாக் கல்வி நல்ல இரக்கம் நடுகிலே சத்தியம் இல்லை என்னுமல் எவர்க்கும் தருங்கொடை நற்குணன் எல்லாம் கண்ணிய பெருந்தகை சிற்குண வாரி திருவருட் செல்வன்; எண்ணிய எண்ணமெல் லாம்தெரிந்து எனக்குத் தண்ணருள் செய்தவன் தாயு மானவன் ஒருமொழி பகர்ந்த உதவியால் அவன்றன் இருபதம் முப்போதிறைஞ்சி வாழ்த்துவனே. (அருளேயர் இவ்வாறு வையம் புகழ்ந்து போற்ற மாதவ கிலையில் மருவி யிருந்த இவர் பிறவி தீர்ந்த பேரின்பம்பெற்ருர். இவரது விழுமிய ஒழுக்கம் வ்வழியும் வியன ஒளிபுரிக்க ளத. பிறற்கு உரியாள் தோள் கோயாகவர் அதிசய கலனே உரிமையா அடைக்க கொள்வர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். அயல்மனை நாடா தவனே சிவனின் உயர்கலன் எய்தும் ஒருங்கு. பிறன்மனை மருவான் பேரின்பம் பெறுவான். - 150. நன்றுசெய்தான் தீமை கயவானேர் பெண்ணயக்தேன் குன்றினன் வாலி குமரேசா-என்றும் அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை கயவாமை நன்று. (i)) குமரேசா அறகலம் உடையணுயிருந்தும் பிறன்மனையான