பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 677 சபக்தமையால் வாலி என் பெருமை இழந்தான்? எனின், அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் பெண்மை கயவா மை கன்று என்க. ைேம நீங்கி வாழும் திறம் தெரிய வந்தது. அறத்தைக் கருதாமல் பாவங்களைச் செய்யினும் பிறது டைய மனையானே விரும்பாமைஒருவனுக்குப்பெரிய நன்மையாம். அறன் வரைந்து நல்ல செயினும் பிறன் இல்லாக விழை யின் அவனுடைய தன்மைகள் யாவும் பிழையாயிழிய அவன் புன்மையாயிழிக் து ஒழிவான் என்பது இதில் தெளிவாய் கின்றது. வரையான் என்ற த கருமத்தைத் தனக்கு உரிமையாக மருவாமல் மாறுபட்டிருக்கும் மறதிலே கெரிய வங் க.க. அல்ல என்ற த பாவங்களே. நல்ல அறக்கை மறந்த பொல்லாக ைேம களைச் செய்ய நேரினும் பிறன் இல்லான விரும் பல காது என் பதை இவ்வாறு வனைத்து விரித்து வினை யமா விளம்பி யருளினர். விதிக்கன செய்தலும் விலக்கியன ஒழிதலும் அறமாம். விதிமுறை ஒருவலும் விலக்கை மருவலும் வெப்ப தயாம். அத் துயரங்கள் எவற்றினும் கொடிய பழியான நெடிய துயர்நிலை யை இங்கனம் வியஞன வகையில் நயமா கினைவுறுத் தினர். அறக்கை அறவே மறந்து யாண்டும் மறமே புரிந்து கடுங் கொடும்பாவியாப் ஒருவன் நீண்டு நிம்பினும், பிறர்மனை கயவா வை ஆகிய இக்க ஒரு குணம் மட்டும் உடையகுயின் அவன் உயர்கலம் அடைவான் என்ப சபமாய்த் தெரிய வந்தது. இத குல் இக்க ஒழுக்கத்தின் அருமையும் பெருமையும் உணரலாகும். பிறன் இல்லாவே விழைக் து பிழைசெய்ய கேரின் التي لكل பெரிய பாவமாய்க் கொ டிய துயரங்களே விக்கக்கும் ஆகலால் ГБ Ш6ішПТетії) Шр கன்று என்ருர். நயத்தல் ஆவ து நச்சி இழிதல். மடத்தகைய கல்லார் மனம் கரிய மாற்ருர் பிடர்த்தலே ஒள்வாள் போல் பிறர் மனேகள் சேரின் எடுப்பரிய துன்பக் கிடைப்படுவர் இன்ன கடுப்புடைய காமம் விடுத்திடுதல் நன்றே. (சீவகசிந்தாமணி) பிறன் வரை யளாப் அவனுக்கு உரிய அடையாளத் தாலி யைத் தன் கழுத்தில் அணி கிருப்பவளைக் கலந்த களிக்க விழைப வன், தன் கழுத்தில் கூரிய ஒரு நச்சுவான வைத்தவனகிருன்;