பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 திருக்குறட் குமரேச வெண்பா ஆகவே கொடிய துயரமாய்ச் சாக நேர்கிற இந்தக் காமத் தீமையை விடுத்திடுதல் நன் றே என்று இது பரிக்க குறித் தளது. அறனில்கொண்ட தன்மனேயாள் அமளித்தலத்தில் அழுதிரங்கப் பிறனில் தேடும் பெரும் பாவி. (பாரதம், 11-ம் போர், 42) பிறன் மனைவியை நாடுபவனே இது இவ்வாறு வைதளது. செறியே சடங்க வாழ்வை முறைபாச் செய்வத பெருமை; கெறிகடந்த செல்வக சிறுமை. உரிமையாய் மணந்த மனைவி யுடன் அமைந்த வாழ்பவனே உத்தமனுகின்ருன் ஏக பத்தினி விரதம் அதிசய மகிமைகளுடையது. ஆதலால் அதனை இனிது பேணி வருபவர் எவ்வழியும் புனிதாப் உயர்ந்த திகழ்கின்ருர். நெறி என்னும் மொழி தமிழில் கிறைந்தபொருள் உடையது.அதை கேரே தேர்ந்து வெறி ஒன்றும் மேவாமல் மேலான சீலனுய் மேவி வாழ்க; பொறிவென்று புனிதனுய் நெறிகின்ற பொழுதுதான் போதம் எல்லாம் குறியென்றிவி வுலகுவந்து கொண்டாடும் குறை என ருல் கொதித்தே வையும். (1) தன்தாரம் அல்லாத மங்கையரைத் தாயர் எனக் கரும கோக்கால் கின்ருலும் இருந்தாலும் கிடந்தாலும் கடந்தாலும கி ைந்து நீதி ஒன்ருலும குறையாமல் ஒருவழியும் வழுவாமல ஒழுகி ேையல் பொன்ருத புகழோடு புண்ணியமும் பொருந்திரீ புனித வைாய! (2) பிற மங்கையசை தேரே காண நேரின் அவரைத் தாப் கங்கை தமக்கைகளாக்.கருதிப் பழகி வருக, அவ்வாறு ஒழுகி வரின் பிழையான காமத்தீமை ஒழிய சேரும், ஒழியவே விழுமிய சேமங்கள் விகாந்து மேலான மேன்மைகன் கிளர்ச்து வரும். பெண்மையை விழையாமையே உண்மையான ஆண்மையாம். து.ாய்மை மனத்தவர் தோழர் மனேயகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா-தீமையால் ஊர்மிகின் இல்லை கரியே ஒலித்துடன் நீர்மிகின் இல்லே சிறை. (பழமொழி)