பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இனியவை கூறல் 427 இன்சொல்லும் எளிய செவ்வியும் கழுவியிருந்தால் இகழ்கின்ற பகைவரும் கலேவணங்கி அடங்குவர்; புகழ் பொலிந்து வரும்; என்.றும் நீ மகிமையாய் விளங்கி கிம்பாப் எனச் சோழ மன் ண ன நோக்கி ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் இங் கவனம் கூறியிருக்கிருர் இன் சொல்லின் மகிமை அறிய கின்றது. ப' வ்வழியும் தனக்கு கன்மை சாக் து வருகலால் இனிய மொழியை உரிய துணையா மனிதன் பேணி வரவேண்டும் என் ப. காண வந்தது. சொல் இனிமை ஆளுல் எல்லாம் இன்பமாம். அகம் உவகையாலும், முகம் நகையாலும், பொருள் Fo &до 55 பா.லும், சொல் இனிமையாலும் மகிமையுறுகின்றன. இனிய ரீர்மைகளைப் பழகி வருபவன் கன் வாழ்வை இன்பமாக்கிக் கொள்கிருன் இக்க இன்ப நிலைகளே மன்பதை மருவி வருக. வந்தவரை முகம் மலர்ந்து நோக்கி இன் சொல் ஆடுவது சிறந்த பெருந்தகைமையாம். இது கண்ணன்பால் காணகின்றது. ச ரி தம். இவர் அதிசய கிலேயினர். மகிநலமும் மனவுறுதியும் உடை யவர்; காரிய சாதனைகளில் சீரிய சதார். இவருடைய தந்தை யார் வசுதேவர்; காப் பெயர் தேவகி. வாசுதேவன் என ஒரு பெயர் கங்கை வழியே இவருக்கு வக் களது யாவரும் வியந்து புகழத் தக்க சிறக்க குணங்கள் பல இவரிடம் கிறைந்திருந்தன. பருவம் எ ப்திய பின் பின் முறைப்படி இவர் அரசர் ஆயினர். துவாரகை என்னும் அழகிய நகரிலிருந்து இவர் அரசு புரிக்க வங் கார். இவரோடு இளமையில் பழகியிருக்க குசேலர் வறுமையால் மிகவும் மறுகி கின்ருர், முடிவில் இவரைக் காண வேண்டும் என்று வேனவாவுடன் வந்து சேர்ந்தார். கிழிந்த ஆடையோடு இழிந்த எழையாய் வக்க அவரைக் கண்டதம் இவர் விரைந்து எழுந்து வணங்கி உபசரித்து அரிய பல மரியாதைகளைப் பிரிய மாய்ச் செய்தார். சிறந்த செல்வ வளங்களோடு உயர்ந்த அர சணுப் அரியணையில் விளங்கியிருந்த இவர் வறிய அவரைக் கண் டதும் கடிது எழுக்க எதிர் கொண்டு முகம் மலர்ந்து இனிய வசனங்கள் கூறி உள்ளம் உவந்து கொண்டாடி உபசரித்துப் பேணிய நிலைகளை எல்லாரும் வியந்து யாண்டும் புகழ்ந்தார்.