பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 திருக்குறட் குமரேச வெண்பா தருமம் இன்னகெனும் தகைத் தன்மையும் இருமை யுக்தெரிந்து எண்ணலே எண்ணில்ை அருமை யும் பிகன் ஆருயிர்க் தேவியைப் பெருமை நீங்கினே எய்தப் பெறுதியோ? (இராமா, வாலிவதை 99, 101) வாலியை நோக்கி இராமன் இவ்வாறு கூறியிருக்கிருன். உரைகளில் மருவியுள்ள .ெ ப ரு ள் கிலைகளும் தொனிகளும் ஊன்றி உணர வுரியன: கல்வியறிவு குடிப்பிறப்பு நல்ல நீர்மை கள் வெல் வீரம் முதலிய நலங்கள் யாவும் பிறன் மனைவியை கயவா வழியே பெருமையாப்ப் பெருகி வருகின்றன; சயந்தால் அவை யாவும் சிறுமையாய்ச் சீரழிந்துபோம். பழியான அங்க ஒரு இழிவால் உன்னுடைய விழுமிய மேன்மைகள் அழிவுற கேர்க்கன. மற்ருெருவன் தாரத்தைப் பிழையாய் விழைந்த பொழுதே எத்தகையவனும் இழிவாய் அழிந்தே போவான்: அக்க அழிவை இன்று நீ அடைந்துள்ளாப் வினை விளைவை யுணர்க்க மனஅமைதி யு.றுக’ என அங்க அதிசயவீரன் மதிநலம் கூறவே இவன் உளம் கெளிக்க உவக்க புகழ்க்கான் அறன் வரையாமல் அல்லன. செப்யினும் பிறன் இல்லான விரும்பாதிருப்பதே நல்லது என்பதை உலகம் கான இவன் உணர்த்தி கின்ருன். உள்ளம் பிறர்மனைமேல் ஓடின் உறுதுயரம் வெள்ளமென நீடும் விரிந்து பிறன் மனைவியை கயவாமையே பெரிய அறம், இக்க அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பிறன் மனைவியை விரும்பாதவர் பெரிய ராப் உயர்வர். விரும்பினர் பேதையாப் இழிவர். அழிதுயரங்கண் அடைவர். அரிய மேன்மைகள் யாவும் பாழாம். பெரிய பழிகள் பெருகி கிற்கும். பகையும் பாவமும் பற்றி வருத்தம். பிறனில் கயவாதவன் பெரிய கருமவான். அவனே போாண்மையாளன். பேரின்ப நலனுக்கு நேருரிமை யுடையவன். அறகலங்கள் எல்லாம் அகல்ை உளவாம். கடு-வது பிறனில் விழையாமை முற்றிற்று.