பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுருவது அதிகாரம். பொறை யுடைமை. அஃதாவது பிறர் செய்த பிழைகனைப் பொறுத்து அருளும் அமைதி. பிறனில் விழையாமல் நெறி கின்று ஒழுகும் கிறை படையார்க்குப் பொறை யுடைமை உறவுடைமையாய் உயர் ாலம் அருளுகிறது; ஆகவே அகன்பின் இது அமைந்து கின்றது. 101. கண்டிகழ்ந்து துன்புசெய்த கள்ளரையும் ஏன்பொறுத்தார் கொண்டசய தேவர் குமரேசா-கிண்டி அகழ்வாரைத் தாங்கும் கிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தகல. (க) இ-ன். குமரேசா கம்மை இகழ்ந்து துன்பம் செய்க கொடியரை யும் சயதேவர் என் பொறுத்தார்? எனின், அகழ்வாரைத்தாங் கும் கிலம் போலக் கம்மை இகழ்வார்ப் பொறுத்தல் கலை என்க. தன்னை அகழ்கின்றவரை ஆகாவாக் தாங்கி கிற்கும் கிலம் போலக் கம்மை இகழ்கின்றவரை இகமாப் பொறுத்து கிற்றல் உயர்வாம். உள்ளம்பொறையுற உ யர்வுவெள்ளமாப்கிறைகிறது. அகழ்கல்=தோண்டுதல். இகழ்தல்= அவமதித்தல். தலை என்ற க சிறந்த அறம் என அதன் உயர்ந்த நிலையை உணர்த்தி கின்றது. அரிய கலைமை உரிய அமைதியால் இனிது அமைகிறது. பொறுமையைப் பேணி ஒழுகுவது மி க வு ம் அருமை என்பது உவமையால் தெரிய வந்தது. கொடிய வேதனைகளும் கெடிய சோதனைகளும் பொறையைச் சோதிக்க நேரும்; அவம் மறுள் எல்லாம் தளராமல் கின்று சாதித் வருவோரே சாந்த லே ாாப்க் கேர்க்க வருகின்ருள் பொறை என்னும் சொல் கிறை பொருளுடைய க. பொறுக்கல், சகித்தல் என்னும் குறிப்பால் இகன் வருக்கங்களைத் திருக்கமா உணர்ந்து கொள்ளலாம். மண் வெட்டி முகலிய கருவிகளைக் கொண்டு கிண்டிக் கிளர்க்க நிலத்தை ஒருவன் தோண்டுகிருன்; அவ்வாறு அகழ் கின்றவனுக்கு அக் கிலம் ஆகாவாப் அமைக்க கிற்கிறது. அ.த போல் பிறர் எள்ளி இகழ்ந்து அல்லல் பல செய்தாலும் நீ உள் 86