பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 திருக்குறட் குமரேச வெண்பா ளம் கொதியாமல் பொறுத்து இதம் புரிந்து வருக; அகல்ை உனக்குப் புகழும் புண்ணியமும் மகிமையும் மாண்பும் பெருகி வரும் என மனிதனுக்குப் பொறுமையைத் தேவர் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். சாந்த சீலன் மாந்தருள் மகான் ஆகிருன். கிலத்தின் பால் இயற்கையாப் இசைக்துள்ள நிலையை உவமையா எடுத்தக் காட்டிப் பொறையை சுயமா விளக்கி யிருப்பது வியப்பை வினைத்த கிற்கிறது. அன்னையாய்த் தன்னைத் தாங்கி கிற்கும் மண்ணைப் பார்த்தாவது மனிதன் இனியனுப்ப் பொறுமையை மருவி வர வேண்டும் என்பது உரிமையா உணர வந்தது. பொறுமை பூண்டு வரின் இருமையும் இன்பமாம். பொறுத்தல் தலை என்ற கல்ை பொருது கிற்றல் கடை என்ப தாயிற்று. பொறை கிலை தெளிவாய் வெளியாதற்கு இகழ்வார் புலை ஏதுவாப் கிற்றலால் அவரை இணைத்து உணர்த்தினர். புகழ்ந்து பேசில்ை மனிதன் மகிழ்ந்து கொள்கிருன்; இகழ்ந்து கூறினல் உள்ளம் வருக்ககிருன்; சினத்து சிறுகிருன்: அங்கனம் வெறுத்து வெகுளாமல் பொறுத்து அடங்குதல் அரிய செயல் ஆகலால் அதனை ஆற்றி வருபவர் பெரியராகின்ருர். பொறுமைக்குப் பூமி இயல்பான உரிமையா யியைக் தளது கிலத்தின் இயல்பே நினைக்கும் காலப் பொறையுடைமையொடு செய்பாங்கமைந்தபின் விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை இடுதலும் எடுத்தலும் இன்னணம் ஆக இயையக் கூறுப இயல்புணர்ந் தோரே. (இளம்பூரணம்) தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும் பருவ முயற்சி அளவிற் பயத்தலும் மருவிய கன்னிலம் மாண்பு ஆகும்மே. (நன்னூல்) பொறைக்கு கிலம் நிறையா யுள்ளது. அந்த நிலைமையை ஆசிரியர் தலைமையாக் கழுவி ஒழுக வேண்டும் என இலக்கண நூலார் இங்கனம் குறித்திருக்கின்றனர். இலக்கிய நூல்களும் இதனை விளக்கியுள்ளது. கிலமும் பொறையும் நேராயுள்ளன. கிலன்போலப் போற்ருர்ப் பொறுத்தல். (புறம், 2) நோன்மை காடின் இருகிலம். (பரிபாடல், 2) பொறையில்ை உலகம், (இராமா, கும்ப, 30)