பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 683 தொடத்தொடப் பொறுக்கும் கிலம். (கிருவிளையாடல், 277) பெரும் பொறையில்ை அவனிமான். (பாரதம், 2-25) பொறையால் நெடிய மேதினி. (விநாயகபுராணம்) புவிப்பொறை. (நீதிசாரம், 30) அகழ்கின்ருர்தமைக் காங்குறும் அகனிலம் என்ன இகழ்கின்ருர்கமைப் பொறுக்குமித் தன்மை எய்தலினல் கிகழ்கின்ருருள் மாதவமுடை யோகி.ே (பிரபுலிங்க, சித்த, 37) ஒதரு மலசலம் உச்சிட்டாதியில் வேதனே செய்துதன் மெய்யில் புண்பட கோகல்செய்து அகழ்ந்தது நோக்கி எங்ஙனம் பூதலம் முனிந்தது இப்புவனத் தோரையே. (பிரபோதசங் கிரோதயம்) நல்லவர் தீயவர் என் துை எவரையுமே புவிதாங்கும்; கதிர்ே நல்கும்; செல்லருணன ஒளிபரப்பும்; கால்விசும்; அக்தரமும் சேரும்; ஒப்புஒன்று இல்லாதான் தீயவர்க்கா இரங்கிமனு வேடமுற்ருன் எனிலன் ஞர்பால் செல்லாதுன்சினம் மனமே பொறுமையே பெருமையன் ருே செப்பும் காலே. திே நூல்) பொறுமைக்கு நிலம் தலைமையா இவை காட்டியுள்ளன. கூமயா ப்ருதிவிள ம: பொறுமையில் பூமிக்கு ஒப்பாம் என வால்மீகி முனிவரும் இவ்வாறு பெருமையாக்கூறியுள்ளார். புகழ்வாரை உவக்கலும் இகழ்வாரை வெறுத்தலும் மனித இயல்பு. பொதுவான அக்க இயற்கை கிலையைக் கடந்த பொறுத்தல் புரியின் அவன் சிறந்தவன உயர்ந்து ஒளிபெற்று கிம்கிருன். அரிய நீர்மை பெரிய சீர்மையை அருளுகிறது. பொறை எனப்படுவது போற்ருரைப் பொறுத்தல். (கவி, 133) பொறையைக் குறித்த கல்லந்துவனர் இவ்வாறு கூறியிருக் கிரு.ர். தன்னை இகழ்ந்து அாற்றுவாரை உவந்த போற்றுக. இகழ்வாரைப் பொறுத்தருளுதற்கு கிலத்தை சேர்காட்டி சாயனர் ஈயமா உரைத்தார். ஒளவையார் மரத்தை எதிர்காட்டிப்