பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 திருக்குறட் குமரேச வெண்பா பொறுமையின் பெருமையை அருமையா விளக்கியிருக்கிருர், அரிய அக்க விளக்கம் ஒர்ந்து உணர் வுரியது. அயலே வருகிறது. சாந்தனேயும் யேனவே செய்திடினும் தாம்அவரை ஆந்தனேயும் காப்பர் அறிவுடையோர்--மாந்தர் குறைக்கும் தனேயும் குளிர்கிழலைத் தந்து மறைக்குமாம் கண்டிர் மரம். (மூதுரை, 30) கொடுமையாய்த் தன்னை வெட்டுவார்க்கும் குளிர்ந்த நிழலைத தக்க மரம் இகம்புரிக்க கிற்கும்; அதுபோல் தம்மைக் கடு.ை யாப்த் திட்டிக் கொடிய துயர் செய்வார்க்கும் மேலோர் கல மாப் இதமே செய்வர். மரம் கீழே சாயும் வரையும் கிழலே உதவும்; பெரியோர் சாகும் வரையும் அயலார்க்கு நலமே புரிவர். ஒரறிவுடைய மரத்தின் பால் இயல்பாயுள்ள இனிய நீர்மையை ஈயமாக் குறிக்கக் காட்டிப் பேரறிவுடைய பெரியோரின் அரிய கீர்மையையும் அதிசயமான பொறுமையையும் சீ ர் ைம ய | விளக்கியிருப்பது கூர்மையாஒர்ந்து சிந்தித்தான்கு உணரவுரியது. கிலத்தின் கிலேயையும், மரத்தின் இயல்பையும் மதித்த உணர்ந்து மாந்தர் சாங்கசீலராப்த் தேர்ந்த வரவேண்டும் என்று இருவரும் பரிவோடு தெளிவுறுத்தி உரமா ஒளிசெய்துள்ளனர். பொறுமையால் இருமையும் பெருமையே பெருகி வரும் ஆதலால் அந்த அருமை நீர்மையை மனிதர் எவ்வழியும் செவ் வையாப் போற்றி வரவேண்டும் என்று மேலோர் சாற்றி வரு கின்றனர். அமைதியாளன்.அதிசயனுய்த் அதிசெயப்பெறுகிருன். பிறரை எள்ளி இகழ்பவன் தானுகவே இழிந்து போகின் முன்; அந்த இகழ்ச்சியைப் பொறுத்து வருபவன் புடமிட்ட தங்கம்போல் உயர்க் தளங்கும்.இனிதா ஒளிமிகுந்து வருகின்ருன். கூர்த்துகாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்துங்ாய் கெளவினர் ஈங்கில்லே-ர்ேத்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. (நாலடியார், 70) இழிவாப் இகழ்ந்து பேசுபவரையும், அதனைப் பொறுத்து கிம்பவரையும் இது தெளிவா விளக்கியுள்ளது. வாப்க்குவந்தபடி வைபவன் காப்க்கு நிகராகிருன், பொறுப்பவன் புனித மனிகளு கிருன். ஈனமா யிழிந்து போகாமல் ஞானமா உயர்ந்து கொள்க.