பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பொறை யுடைமை 685 மெய்யுணர் வுற்றுயர் வித்தகரைப் பித்தரென வையம் இகழினும் கெஞ்சத்து மாசறுதல் எய்துநாள் என்றுகொலாம் இப்பித்தர்க் கென்றவர் செய்வரருள் கொள்ளார் சினம். (இன்னிசை) தம்மைப் பிக்கர் என்று பேகையர் இகழினும் விக்கக மேதையர் வெகுளார்; அவர்க்கு இரங்கி யருளுவர் என்பதை இதில் தெளிந்து கொள்ளுகிருேம். அரிய அறிவுக்குப் பயன் பெரிய பொறுமையே. அது மருவிய அளவு மகிமை புறகிறது. அன்னமனே யாய்குயிலுக் கானஅழகு இன்னிசையே; கன்னல்மொழி யார்க்கழகு கற்பாமே!--மன்னுகலை கற்ருேர்க்கு அழகு கருணையே ஆசைமயக்கு அற்ருேர்க்கு அழகு பொறையாக. (நீதிவெண்பா) பெண்களுக்குக் கற்பைப் போல் பெரிய ஞானிகளுக்குப் பொறுமை அழகாம் என இை குறித்துள்ளத. உயிர் வாழ்வை முறையே ஒளிசெப்து வருதலால் பொறை அதற்கு எழில் என சேர்ந்தது. பொறை பொருக்திவாப் புகழ் கிறைந்த வருகிறது. பொறை எனப்படுவது ஆடவர் தமக்குப் பூண். (பாரதம்) வீமன் இவ்வாறு பொறுமையை உரிமையாப் புகழ்ந்திருக் கிருன். கன்னேயுடையவனே எ வ்வழியும் திவ்விய நிலையில் உயர்த் திப் பொறை நிறை பேரின் பங்களே அருளுகிறது. அதனைத் கழுவி ஒழுகி வருபவர் விழுமிய மேலோசாப் விளங்கி வருகிரு.ர். தம்மை என்னி இகழ்ந்த இடர் செய்வோர்க்கும் பெரி யோர் நயமாய் இதமே செய்வர்; அதஞல் நீண்ட மகிமையாப் பாண்டும் கிலவி நிற்பர். இது சயதேவர் பால் தெரியகின்றது. ச ரி த ம். இவர் சகங்காகத்தை அடுத்துள்ள பில்வம் என்னும் ஊரில் பிறந்தவர். சிறந்த குணநலங்களுடையவர். இளமையிலேயே வேதம் முதலிய கலைகள் பலவும் ஒதியுணர்க்க உள்ளம் தெளிந்து உயர்ந்த ஞான சீலராப் இவர் விளங்கியிருந்தார். ப. ரு வ ம் அடைந்ததும் பதுமாவதி என்னும் புனிதவதியை மணந்து இல் வாழ்க்கையில் அமர்ந்த கல்லறங்கள் பல புரிந்து வந்தார். வறிய வாழ்வினராயினும் எவ்வுயிர்க்கும் இரங்கி அரிய பல கலங்களை ஆற்றியருளினர். திருமால் அடிக்கே பெருமால் கொண்டு