பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 திருக்குறட் குமரேச வெண்பா கருமால் களைக் துவக்க இவரது மனநலத்தையும் மதிகிலேயையும் கண்டு அனைவரும் மகிழ்க்க வந்தார். மணிமான் என்னும் கன வணிகன் இவரைத் தன் ஊர்க்கு அழைத்துச் செனறு இனிது உபசரித்த இவருடைய உணர்வுரைகளைக் கேட்டு உள்ளம் உவக் கான். இரண்டு வாரங்கள் கழிந்த பின் திரண்ட பொருள்களைக் கொடுத்து இவரை ஒரு சகடத்தில் ஏற்றிக் கமருடன் வணங்கி அவன் சுகவுடன் அனுப்பினுன், செல்லும் வழியில் கள்ளர் சிலர் வந்து கொள் ைசெய்ய சேர்ந்தார். உள்ள பொருள்களை எல்லாம் ஒருங்கே னடுக்கக் கொள்ளும்படி இவர் உவந்து கொடுத்தார். அக் கொடியவர் யாவும் வாரிக் கொண்டார்; ஒரு கவலையுமின்றி முகம் மலர்ந்து தங்க இவர் பிறரிடம் போய்ச் சொல்லித் தமக்குத் துயர் விக்ளத் துவிடுவர் என்று அக் கள்ளப் பதகர் உள்ளம் துணிக்க இவரைக் கொல்ல விரைந்தார்; கை கால்களே வெட்டி ஒரு பு:கரில் எறிந்துவிட்டுப் போளுர். அங்கே வேட்டைக்கு வந்திருக்க கிரவுஞ்சன் என்னும் அரசன் இவரைக் கண்டான்; கிகழ்ந்துள்ளதை அறிந்து நெஞ்சம் இரங்கினன். தனது இரகத்தில் ஏற். ககர்க்குக் கொண்டு வந்து அரண்மனை யில் வைத்துக் காயங்களே ஆற்றி அன்புடன் ஆகளித்து வங் தான். அவ்வேந்தன் நாளும் பாகவதர்களுக்கு உணவும் பொரு ளும் உதவி, வருவது வழக்கம் ஆதலால் பலரும் கிருமால் அடிய வர்போல் வேடம் பூண்டு வருவர். முன்னம் இவரைக் கொல்ல மூண்ட பொல்லாக அக்கக் கள்ளரும் கல்லவர்போல் அங்கு வந் தார். அத்தீயர்களே இத் தாயவர் இனக்கெரிந்து கொண்டார். யாதொரு மாறுபாடும் கருகாமல் அ ர் க்கு மிகுதியாகப் பொருள் தக்க அனுப்பும்படி மன்னனிடம் உரைத்தார்; அன்ன வாறே அவலும் உதவி இரண்டு சேவகர்களைத் கணேக்கு அனுப் பினன். போகும் வழியில் இப் பெரியவர் மேல் அக்கொடியவர் புலையான பழி மொழிகளைக் கூற சேர்ந்தார்; உடனே பூமி வெடித்தது; அதில் அவர் ஆழ்ந்த ஒழிக்கார்; தப்பி ஓடிய சேவ கர் இருவரும் அரசனிடம் உற்றதை உரைத்தார். இவர் உள்ளம் உருகித் திருமாலே கினைக்த மண்ணில் மறைந்த அவர் விரைந்து எழுந்து வரும்படி வேண்டி யருளினர். அவ்வாறே அவர் பிழைத்த எழுந்தார். இவருடைய குறைந்த உறுப்புக்களும் கிறைந்த விளங்கின. அரசன்முதல் அனைவரும் இவரது மகிமை யை வியந்து புகழ்த்து திவ்விய மகான் என உவந்து கின்றனர்.