பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 திருக்குறட் குமரேச வெண்பா திருப்பது நல்லது என்பார் என்றும் என்ருர் பொறுமை, எவ்வழியும் திவ்விய மகிமையாய்ச் செவ்விய கலன்களை அருளு கிறது. 'என்றும் பொறையே இனிது” என்பதும் ஈங்கு அறிக. இறப்பவே தீய செயினும்தன் கட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்ருே-நிறக்கோங்கு உருவவண் டார்க்கும் உயர்வரை நாட ஒருவர் பொறையிருவர் கட்பு. (நாலடியார், 223) இறப்பத் தீங்கு செப்யினும் பொறுப்பது கலம் என இது குறித்துளது. பொறுமையால் கண்பும் பண்பும் பெருகி வருக லால் அதனைப் பேணி வருபவர் பெரியா யுயர்ந்து பேரின் பங் கணப் பெறுகிருர், பேணுகவர் சிறிய சாப் இழித்து போகிருள் இகழ்ந்து ைேம செப்பவன் மிகவும் இழிந்தவன். அவனைக் கடிந்து கண்டிப்பவன் ஒரளவு சிறியவன். பிழைகளைப் பொறுத்த அருள்பவன் பெரிதும் பெரியவன். அவற்றை எண்ணுமல் மறத் தவிடுபவன் உயர்க்க உத்தமன் ஒறுப்பவன் இழிந்தவன்; ஒருவன் செய்தநோய் பொறுப்பவன் நடுவுளன்; பொறுக்கும் கெஞ்சமும் மறப்பவன் உயர்ந்தவன்; என்று வாய்மையால் சிறப்பவர் இம்முறை செப்பு வாாரோ. (பிரபுலிங்கலீலை) பிழையைப் பொறுப்பவனினும் அகனை மறப்பவன் உயர்க் தவன் என்று குறித் தள்ள இது இங்கே கூர்ந்த சிக்கிக்கவுரியது. பொறுமையினும் மிக்க ஓர் அருமை உரிமையோடு தெரிய வங் கத. இக் குறளின் கருக்கைக் கவி சுவையா விளக்கியிருக்கிரு.ர். பொறுத்தல், எதிர்க் த மூளாமல் பிழையைச் சகித்திருத்தல். மறத்தல், அகன உள்ளம் கருதாமல் ஒழித்த விடுதல். முன்னவன் சுமையைக் காங்கிகிற்கும் கிலையினன்; பின்ன வன் யாதொரு சுமையும் இல்லாக அமைதியாளன் . பிறர் புரிக்க தயரை மறக்க விடின் அவ்வுள்ளம் உயர்கிலே அடையும்; அதல்ை அரிய பல நலன்கள் உளவாம் ஆதலால் மறத்தல் நன்று என்ருர. "கன்று அல்லது அன்றே மறப்பது கனறு.” (குறள், 108 கல்லதையே நினைக்து வா; அல்லகை மறந்த விடு! என்று இவ்வாறு அறிவுறுத்தி வருவக கருதி யுனா வுரியது. மறவா