பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 8 திருக்குறட் குமரேச வெண்பா எண் அனேக்கு இலங்கு மார்பம் ஈந்தருள் பிராஜன நீல வண்ணனேக் கிகிரி சங்கம் வலமிடம் உறக் கொண்டான மண்ணனைத்தும் புரக்கும் வாசுதே வ&னமணக்கும் கண்ணனேத் துளவக் காமக் கண்ண&னக் கண்ணிற் கண்டான்: காண்ட இம் உவகை பூத்துக் கால்விசை கொடு நடந்தான்; ஆண்டகை அவனும் கண்ணுற்று அனேயுடைத்து எழுநீத்தம் நீண்டபூம் பள்ளி கீத்து நிலவுடே ரன்பு பொங்கப் (போல் பூண்டமா தவன்முன் சென்று பொன்னடி வணங்கினனல், [2 திலகமண் தோய ஐயன் கிருவடி வணங்கிப் பின்னர் நிலவுமெய்ப் புளகம் போர்த்து கிரம்புறத் தழுவிக் கொண்டான் குலமறைத் தலைவன் என்றும் கூர்ந்தமெய் கட்பன் என்றும் மலர்தலை உலகம் கூறும் வாய்மைகாத்து அருளிேைன. [3 மன்னுடைய மறையனேத்தும் வகுத்துணர்ந்த மாதவனே! உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூ ரித்தனன் யான் மின்னுடைய விளங்கொளிவேல் வேந்தருளும் தேவருளும் என்னுடைய பெறலரும்பேறு யார்பெற்ருர்? யார்பெறுவார்? (4 (குசேலம்) குசேலரைக் கண்டதும் க ண் ண ன் அன்புரிமையோடு ஆகரித்து உபசரித்து இன்சொல் வழங்கியுள்ள நீர்மைகக்ள இதில் கூர்மையா ஒர்க் து உணர்ந்து கொள்ளுகிருேம். வெளியே கெரி யும் படி பொருளை ஈயுமுன்னரே இன்னவாறு இவர் அளி புரிந்து இனிய மொழிகளை இன்புறப் பேசியிருக்கிருர், அகன் அமர்த்து ஈதலினும் முகன் அமர்ந்து இன் சொலன் ஆயின் # து மிகவும் கன்ரும் என்பதை உலகம் காண இவர்கன்கு உணர்த்தி கின்ருர், 93. ஈகையினும் இன்சொல்லே எவ்வுயிர்க்கும் முன்னதா ஒகை விளைக்கும் உடன். இன்சொல் ஈதலினும் இனியது.

  • -**

கண்டான் இனிதாகக் கண்ணனையேன் இன்சொலுடன் கொண்டான் விதுரன் குமரேசா-கொண்ட முகத்தான் அமர்ந்தினிது கோக்கி அகத்தானும் இன்சொ லினதே அறம். (E) இ-ள். குமரேசா விதுரன் என் கண்ணனை இனிதாக நோக்கி