பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 689. -ழி மனத் தட் கிளைத்துச் சினத்தை எழுப்பிச் சீரழிவு செய்ய பரும் ஆகலால் பிழையை மறப்பதே என்றும் இனிய சன்ரும். பிழைத்தல் பொறுத்தல் பெருமை; சிறுமை இழைத்ததிங்கு எண்ணி யிருத்தல்-இழைத்த பகைகெட வாழ்வதும் பல்பொருளார் கல்லார் o ாகைகெட வாழ்வதும் நன்று. (சிறுபஞ்சமூலம், 16) பொறுத்தல் பெருமை ஆயினும் பிறர் இழைத்த தீங்கை அண்ணுமல் இருப்பதே பெரிய மகிமையாம் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். நல்ல நீர்மைகளையே கருதி மனத் கைப் புனிதமா இனிது பாதுகாத்த வருக என மனித மரபுக்கு மகான்கள் அதி நயமாய் மதிநலங்களை நன்கு அருளியுள்ளனர். Good to forgive; Best to forget. (R. Browning) "பிழையைப் பொறுப்பது நல்லது; மறப்பது கனிமிக கன்று' ண ன ராபர்ட் ப்ரெளணிங் என்பவர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். தேவர் வாய்மொழியை ஒத்து வந்துள்ள இது உய்த்து உணர வுரியது. மானசமருமங்கள் காலதேசங்களைக் கடந்துகிற்கின்றன. பிறர் புரிந்த பிழையை மறந்துவிடுவோர் பெரும் பொறை யாளராய்ச் சிறந்த விளங்குவர்; அவரது அமைதியை னவரும் வியந்து வருவர். இது திருவள்ளுவர்.பால் விளங்கி கின்றது. ச ரி த ம். திருவள்ளுவப் பெருக்ககை மயிலாப்பூரிலிருக்க வாசுகியம் மையாருடன் இல்லறம் புரிந்து வந்தார். மனே வாழ்க்கை மாண் புடன் நடக் துவர நெசவுத் தொழிலைச் செய்து வங்கமையால் வழக்கப்படி செய்த ஆடையை விலைப்படுத்த ஒருநாள் இவர் வெளியே சென்ருர். பாண்டும் அமைதியாளராப் அருள் புரிந்து வருகிற இவரது பொறுமை நீர்மையைக் கண்டு பொருமை கொண்ட போத்தன் என்பவன் எவ்வகையிலாவது இவருக்குக் கோபத்தை மூட்டிக் குணகிலேயைக் குலைக்க வேண்டும் என்.று குறிக்கொண்டு கின்ருன். விதியில் சென்று கொண்டிருக்க இவர் எதிரே அன்று அவன் வந்தான். ஆடை வாங்குபவன் போல் சாடை செய்தான். இவர் கொடுத்தார். அவன் கையில் வாங்கி ன்ை; கருதி நோக்கின்ை; இறுதியில் விலை என்ன? என்று 87