பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 திருக்குறட் குமரேச வெண்பா பொருள் இல்லாமை வறுமை அன்று; விருக்கினரை ஆகரி யாமல் அகலவிடுவதே கொடிய வறுமை என்பார் விருந்து ஒரால் இன்மையுள் இன்மை என்ருர் புன்மைநிலை புலன்தெரியவந்தது. மயுள் இன் ՅԱ Ա נ:t. בנות ה-: விருந்து ஓம்பல் ஒம்பா மடமை. (குறள், 89) என முன்னம் குறித்துள்ளதும் ஈண்டு உன்னி உணர வுரியது. பெரும் பொருளுடையனுயினும் விருந்தினரைப் பேணு னேல் அவன் யாதம் இல்லாக ஏழைய ப் எள்ளி இகழப்படு கிருன்; வறியனுயினும் விருங்தைப் பேணிவரின் அவன் சிறக்க செல்வன மதிக்கப் பெறுகிருன். பயன் படிய வியன் படிகிருன். விருக்கைப் பேணுகல் செல்வத்துள் சிறந்த செல்வமாம்; பொறுமையைப் பூணுகல் அருக்திறலுள் திருக்கிய ஆண்மையாம். பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மைதானும் ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றமன்றே. இராமா, மகுட 81) பொறுமையின் பெருமையை இராமபிரான் இவ்வாறு கூறி யிருக்கிருர். அரிய பல நன்மைகள் இத்தன்மையால் வருகின் மன. எவரையும் எளிதே வெல்ல வல்ல பெரிய போர் வீரன் பொறையைப் பேரெழில் ஆண்மை என்றது கருதியுணர வுரியது. பொறை என்பது பிறர் செய்யும் மிகைக்கு எதிர் செய்யா மல் அமைதியாப் அடங்கியிருப்பது. அங்கனம் இருப்பின், :இவன் வலிமை இல்லாதவன் கொல்? இக்கனம் மடங்கியுள் ளான்' என வெளிநோக்கில் சிலர் எளிதாக எண்ண நேர்வர்; அவ்வாறு எண்ணினும் உண்மை யுணர்வுடையார் இதனை அரிய திண்மையாக் கருதிப் போற்றுவர் என்பார் வ ன் ைம யு ள் வன்மை என்ருர். பொறுமையே அரிய பெரிய அதிசய வலிமை. மாற்ருராய் கின்று தம் மாறேற்பார்க்கு ஏலாமை ஆற்ருமை என்னர் அறிவுடையோர்-ஆற்ருமை கேர்த்தின்ன மற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்ன செய்யாமை கன்று. (நாலடி, 67)