பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 693 பகைமையாய் மிகை செய்வார்க்கு எதிர் செய்யாமல் பொறுத்திருப்பதே போாற்றல் என இது குறித்துள்ளது. உள் ளம் பொறுத்துவர உயிர் ஒளிமிகுந்து உன்னத நிலையில் உயர்ந்து வருகிறது. அக்கஆன்மசக்தி மேன்மையா ஈண்டு அறியகின்றது. அருந்த உணவு தக்து விருக்கை ஒம்பி வருவதில் பொறுமை மருமமாப் மருவியுளக; அகனல் பொறையோடு அது உறவா வக்கது. இருவகை கிலேயிலும் கருமமும் கவமும் முறையே விளைந்து வருகின்றன. இனிய வரவுகள் துணுகி உணர வுரியன. மூடர் புரியும் பிழைகளைப் பொறுப்பவர் பெருவலியுடைய சாப் உயர்புகழ் அடைவர். அவரது அருந்திறலாண்மை அதிசய மாப் விளங்கும். இவ்வுண்மை கண்ணனிடம் காண கின்றது. ச ரி த ம். கண்ணன் பாண்டவர் தாகனப்க் கரியோதனனிடம் வந்த பொழுது அவன் கிங்கை பல செய்து கிமிர்ந்து கின்றன். இவர் அமைதியாப் அமர்ந்த காய பாகத்தைத் தக்தருளும் படி நீதி மொழிகள் கூறி நேயமா வேண்டினர். அவன் யாதும் இணங் காமல் அகம் செருக்கி முகம் கடுத்தக் குலம் பழித்துக் கொடு மையாப்ப் பேசினன். ஆடு மேய்க்கும் இடையன நாடுகாக்கும் மன்னனுக்கு நீதி கூற வல்லவன்? போதும் போதும் ! உன் போதனை' என அங்கிருந்த யாவரும் வேதனையுற இங்கனம் வெகுண்டு கூறினன். இவர் யாதும் மாறு கூருமல் மனம் பொறுக்க எழுத்த விதானது அரண்மனையை அடைந்தார். ஞாலமுற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண்துவரை நாதனும் சால முற்றுமினி அவர் கருத்தென கினேந்து பேரவை தணந்து போய்க் கோல முற்றசில விதுரன் வாழ்வுபெறு கோயில் சென்றுகனி குறுகிளுன் சீலம் அற்றவர் சினந்த போதும் ஒரு தீதிலாதவர் செயிர்ப்பரோ? (பாரதம்) அக் கொடியவன் மடமையாப் இகழ்ந்தும் இவர் குறுககை செய்த பொறுமையாப்ப் போயிருக்கிரு.ர். அதனை இதில் கூர்ந்த ஒர்க்க கொள்கிருேம். இவ்வாறு பொறுத்தப் போன இவரை