பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 திருக்குறட் குமரேச வெண்பா பொறைமை காணிய பொய்யுரைத்தேன். (பெருங்கதை 1, 56) கிமையும் பொறையும் இதில் சேர்ந்து வந்துள்ள நிலைமை த லே ைம க ளே ஒர்க்க கொள்க. என்ன இடர் நேர்ந்தாலும் பொறுத்த நெறியே நெஞ்சம் காத்து ஒழுகுவோரே கிறையுடை யாாப் நிலைக்க யாண்டும் நீண்ட புகழுடன் கிலவி வருகிரு.ர். அஞ்சிய்ை ஏனும் அடைவது அடையும்காண்; அஞ்சிய்ை என்று வினேவிடா-நெஞ்சே! அழுதாய் எனக்கருதிக் கூற்றுஒழியாது ஆற்றத் தொழுதேன் கிறையுடையை ஆகு. (அறநெறி, 189) நிறையுடைமை நீங்காமல் இருக்கவேண்டித் தன் நெஞ்சை கோக்கி முனைப்பாடியார் இப்படி இதமா வேண்டியிருக்கிரு.ர். அரிய கிறையின் அளவு மனிதன் பெரியன் ஆகிருன். பெண் பாலிடம் கம்பாப் கின்று கிறை அற்புகங்களை அருளுகிறது; ஆண்பாவிடம் சால்பாப் கின்று மேலான மேன்மைகளைத் தருகிறது. அக்க கிறையும் பொறையும் நேரே அறிய கின்றன. கிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கருள் அதுறையின்ங்ேகிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? (இராமாயணம்) பொறை நீங்கிய தவம், கிறை நீங்கிய மகளிர், முறை நீங்கிய அரசு, அருள் நீங்கிய அறம் அவமாம் என இத குறிக் களது கூற்றக்கை வெல்ல வல்ல தவமும் பொறையால் ஊற் மம் அடைக் கள்ளமையால் இவ்வுடைமையின் ஏற்றம் கெரிய கின்றது. அரிய பொறுமையாளன் பெரிய கவசி ஆகிருன். போற்றி ஒழுகப் படும் என்ற பொறையைக் காத்துவரும் கடமையையும் அருமையையும் காட்டி யருளியக கோபத்தை மூட்டிக் குணக்கைக் கெடுக்க வல்ல இடையூறுகள் பல நேரும் ஆதலால் அத் தடைகளை எல்லாம் வென்று சாக்கமாப் வாழ்த்து மாங்கர் மகிமை கோப்க்க வரும் தகைமை தெரிய வந்தது. பொறுமையாளர் எவ்வழியும் கிலைகுலைபாமல் யாண்டும் கிறையுடையராப் நிலவி வருவர் அவரது பெருமை உலகில் உயர்ந்த விளங்கும். இவ்வுண்மை கருமர்பால் கெரி பதின்றது.