பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 திருக்குறட் குமரேச வெண்பா எரிதழற்கா னகம் அகன்றும் இன்னமும்ைெம் பகைமுடிக்க இளேயா கின்ருய்! அரவுயர்த்தோன் கொடுமையினும் முரசுயர்த்தோய்! உனதருளுக்கு அஞ்சி னேனே. தமையனது அமைதியை நினைக்து விமன் இவ்வாறு மறுக யிருக்கிருன். ' துரியோதனனது கொடுமையைவிட உன. பொறுமை மிகவும் அஞ்சத்தக்கது” என கெஞ்சம் துணிக்க நேரே பேசியிருத்தலால் இருவரது நிலைமையையும் தெரிக்க கொள்கிருேம், ன கிரிகளை அடியோடு அழிக்க வல்ல அதிசய ஆற்றல்களுடைய கம்பியரை வம்பா அடக்கிவைத்து வாழ்வைத் தாழ்வாக்கி வருகிருன் என அண்ணன் மீது இளையவன் குறை கூறியிருப்பது உரைகளில் வெளியாயுள்ளது. உள்ளம் கொங்க இவ்வாறு பேசிய கம்பியை அருகணைத்த இங்கம்பி ஈயவுரைகள் கூறினன்: அப்பா கோபம் கொடியது, போர் மூண்டால் இரு குடியும் நாசமாம்; நம் கிளேகள் செய்த பிழைகளை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்; கண்ணில் கைபடின் அதனை யாரும் களைந்து எறியார்; அதுபோல் உறவினர் ஊறு செய்தால் நாம் மாறு செய்யலாகாது; பொறுமையே இருமையும் இன்பம் கரும்; என்ன துன்பம் நேர்ந்தாலும் அதனைப் பேணி ஒழுகு வதே பெரிய நன்மையாம்' என இன்னவாறு கூறி இளையவனே இவர் இனிது அடக்கினர். இவரது பொறுமையை எவரும் பெருமையா வியந்து புகழ்ந்தார். பொறைவண்சிங்தைத் தருமன் என இவருடைய மனஅமைதியை மாதவரும் புகழ்ந்துள்ளனர். தம் பொறுமையால் அரிய பல மேன்மைகளே இவர் அடைந்து விளங்கினர். கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறை யுடைமையை யாண்டும் போற்றி ஒழுக வேண்டும் என்பதை உலகம் காண எவ்வழியும் இவர் நன்கு உணர்த்தி கின்ருர். உள்ளம் பொறுமை உறைந்தமையால் ஒங்குபுகழ் வெள்ளம் எனத் தருமன் மேவிகின்ருன்-உள்ளம் அமைதி யுடையார் அதிசயங்கள் எல்லாம் தமதுடைய ராவர் தகைந்து. பொறையொன்று போற்றின் புகழ்க்குனங்கள் எல்லாம் நிறையொன்றி நிற்கும் கெடிது. பொறையைப் பேணி நிறையைக் கானுக.