பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 திருக்குறட் குமரேச வெண்பா கொன்றை வேனியார்தாமும் பாகம்கொண்ட குலக்கொடியும் வென்றி நெடுவேல் மைந்தரும்தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ் கின்ற தொண்டர் மனேவியார் டுேமகளுர் தாதியார் என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன்கொண்டு ஏகினர். (பெரிய புராணம்) இவர் எய்தியுள்ள பேரின்ப நிலையை இதல்ை அறிக்க கொள்கிருேம். உயிர்களுக்கு உணவு கருவது உயர்கதியாகிறது இன்சொல் மலர்ச்சி இடமினிதுாண் யார்யார்க்கும் வன்சொற் களைந்து வகுப்பானேல்-மென்சொல் முருங்தேய்க்கும் முட்போல் எயிற்றிய்ை நாளும் விருந்தேற்பர் விண்ணுேர் விரைந்து. (ஏலாதி, 7) இங்கு விருந்தோம்பி இல்வாழ்வான் நல்லமுதுண் அங்கு விருந்தாகு வான். விருத்து புரிபவன் விண்னவன் ஆகிருன். 87. ஒரன்னம் கண்ணற் குதவியதால் பாஞ்சாலி கூர்பயனேன் கொண்டாள் குமரேசா-பாரில் இனத்துணைத் தென்பதொன் றில்லே விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். (எ) இ-ள். குமரேசா பாஞ்சாலி கண்ணனுக்கு ஒரு சிறிய அன் னமே உதவினுள்; அதனுல் ஏன் அரிய பெரிய பயனே அவள் அடைந்தாள்? எனின், வேள்விப் பயன் இனத்துணைத்து என் பது ஒன்று இல்லை; விருத்தின் அணைத் துணை என்க. விழுமிய விருந்து விழி தெரிய வந்தது பிறர் உண்டு மகிழ உணவு தருவது விருந்து, இவ்வாறு விருந்து புரிவதால் வரும் பயன் யாது? என்று வினவுகின்றவர்க்கு அதன் புனித இனத்தை விசயமாப் இது போதித் துள்ளது. வேள்வி என்னும் சொல் உயர்க்க குறிக்கோளோடு மனி தன் விரும்பிச் செய்வது என்னும் பொருளையுடையது. விருக்து ஒம்புதலை இங்கே அது கலைமையாக் குறித்து கின்றது. இறைவனே கினேந்து அன்பு புரிவது. தேவர்களே எண்ணி யாகம் செய்வது. பிதிர்களேக் கருதி உரிமையோடு உதவுவது.