பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 திருக்குறட் குமரேச வெண்பா பொறுத்தருளா யாமாகில் பொறைஎன்ம்ை முறைஎன்னும் புலமை என்ம்ை? ஒறுத்திடினும் வெறுத்திடினும் உனக்களித்த அரசுரிமை ஒருகாலத்தும் மறுத்தினியான் வாங்கேன் என்று எடுத்துரைத்தான் மன்னன்முனி வாட்ட முற்ருன். (அரிச்சந்திரம், நகர், 201 விசுவாமித்திர முனிவரை நோக்கி அரிச்சந்திரன் இவ்வா.. உரைத்திருக்கிருன். பொறுமையை இழந்தால் அரிய தவமுடைய வரும்,சிறுமையடைவர்என்பது இங்கேதெளிவாய்த்தெரியவர்க . சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே. (நறுந்தொகை, 81) பொறையைப் பேணி வருமாறு அதிவீர ராமன் இவ்வாறு கூறியுளார். பெருமைக்குப் பொறுமை உரிமையாயுளது. பிழைபுரிந்த ஒருவனைக் கடிந்து கண்டித்தால் அவன் வெளி யே யாதும் செய்யாவிடினும் உள்ளே பகைத்து வைத உருக்க கிற்பன்; அங்கனம் ஒறுக்காமல் பொறுத்துவிட்டால் அவன் மனம் கனிந்து கினைந்து அப் பொறையாளனைப் பு க ழ் ங் . வருவன்; வரவே பகை வகைகள் ஒருவி ஒழியும்; உவகையுறவு கள் பெருகி வரும். பரந்த கோக்கமும் பெருக்ககைமையும் பொறுமையால் வளர்ந்து வருகின்றன. இறைவன் அருளும் அதனல்அமைகிறது. யாவும் ஒர்க்க உணர அது உதவி புரிகிற ச. பிழையிலான் கடவுள் அன்றி மக்களில் தப்பில்லாதார் பிறரும் உண்டோ? மழையினுமே அசனியுண்டு; மதிக்கும்ஒர் மறுவுண்டு; மலர்க்கும் முள்ளாம்; கழையினுமே சக்கையுண்டு கனியினும்தோல் கொட்டையுண்டு கதிக்கும் காம விழைவினுல் மறம்புரிதல் கார்க்கியல்பா தலின் அவரை வெறுக்கொணுதே. (1) நாவையே கடித்ததெனப் பல்தகர்க்கும் பேருளரோ? கடக்கும் வேளே